MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாடு

மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

Admin
Last updated: June 25, 2026 1:55 pm
Admin
Share
SHARE

கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், முறைகேடு செய்வதற்காகவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரத்துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், இந்தத் துறையின் நிதிநிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை குறித்து விரிவாக விளக்கினார்.

வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின்படி, 2001 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சாரத்துறை பெரும் நிதிப் பற்றாக்குறையை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2016-2021 காலகட்டத்தில் மட்டும் ரூ.58,534 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.

தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 74,714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 65,921 பேர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மின் வாரியத்தில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அதை நீண்ட கால ஒப்பந்தமாக மாற்றுவதன் மூலம் மாதம் ரூ.215 கோடி சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்றும், பதவி உயர்வு வழங்காமல் பணியாளர்களை ஏமாற்றியதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தற்போது பணி நியமனத்தில் எவ்வித ஊழலும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். தமிழக மின்சாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல்குமார்ஊழல்ஒப்பந்த பணியாளர்கள்தமிழ்நாடுமின்சாரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
Next Article டாடா சுமோ: புதிய அவதாரம் எடுக்கும் SUV கிங்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண், காதலனுடன் சேர்ந்து…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

1 Min Read
தமிழ்நாடு

சேலத்தில் 5 மாதங்களில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 928 குழந்தைகள் மீட்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்கு தமிழக வெற்றிக்கழகம் முயற்சி மேற்கொண்டு வந்தது. தமிழ்நாடே உற்று பார்த்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று மாலை…

1 Min Read
தமிழ்நாடு

தேனியில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

தேனியில் இருந்து கேரளாவிற்கு 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இரண்டு பேர் கைது. சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?