MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்
லைஃப் ஸ்டைல்

சூப்பர் ரேபிட் செஸ்: குகேஷ் 4-வது இடம்

Admin
Last updated: May 9, 2026 6:25 am
Admin
Share
SHARE

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் பிரிவின் 9-வது மற்றும் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீரர் குகேஷ், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் பாபியானோ கருனாவை சந்தித்தார்.

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 49-வது நகர்த்தலில் பாபியானோ கருனாவை வீழ்த்தினார். அவர் முந்தைய இரு சுற்றுகளில் மாக்சின் வாஷியரிடம் (பிரான்ஸ்) தோல்வியும், விளாடிமிர் பெடோசீவ்வுடன் (சுலோவேனியா) டிராவும் கண்டார்.

ரேபிட் பிரிவு பந்தயங்கள் முடிவில் அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன் (13 புள்ளி) முதலிடமும், அமெரிக்காவின் வெஸ்லி சோ (12 புள்ளி) 2-வது இடமும், சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் (11 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.

இந்திய வீரர் குகேஷ், அமெரிக்காவின் பாபியானோ கருனா, போலந்தின் ஜான் கிரிஸ்ட்சோப் ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்தனர். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்று பந்தயங்கள் நடக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு
Next Article IPL: “ஐபிஎல் தொடரில் இனி ஆடாதீர்கள்.. 100 கோடி தருகிறோம்”.. செக் வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி

நுங்கம்பாக்கத்தில், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகள். நுங்கம்பாக்கம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், தாம்பரம் கடற்கரை தடத்தில்…

1 Min Read

அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?

வாஷிங்டன் டிசி: அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: குஜராத் முதலில் பேட்டிங்

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 52-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில்…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

தனுசு: இன்றைய ராசிபலன் – 10 மே 2026

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?