சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் (ITDP India) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாநகரப் பேருந்து கழகம் (MTC) ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், சென்னையில் இனி 400 மீட்டருக்கொரு பேருந்து நிறுத்தம் என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.
You Might Also Like
புதிய தலைமைச் செயலகம்: அரசுக்கு கனிமொழி கடும் கேள்வி
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அதிகாரிகள் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டார்களா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Min Read
தேனி: தலையில் முடி கொட்டியதால் இளம்பெண் தற்கொலை
தேனி மாவட்டத்தில் தலையில் முடி கொட்டியதால் மனமுடைந்த 22 வயது இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
வேளாண் பட்ஜெட்டுக்கு வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு!
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் நலனை காற்றில் பறக்கவிடுவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2 Min Read
சர்க்கார் பேனர் கிழிப்பு: அதிமுக ஆட்சியை கலாய்த்த அமைச்சர் ஆனந்த்!
சர்க்கார் திரைப்பட பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், தன் தலைவர் மீதான விசுவாசத்தையும் வெளிப்படுத்தினார்.
2 Min Read
