MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு

தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு

Admin
Last updated: ஜூன் 23, 2026 12:07 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சியின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவையில் விமர்சித்தார். குறிப்பாக, டாஸ்மாக் வருவாயை கட்சி நிதிக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் விஜய் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், விஜய் பேசி முடித்த பிறகு அவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். முதலமைச்சர் விஜய், ‘மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலும் வெளிய வரும் போலயே. இதில் நம் மீது அவதூறு வேறு. இப்போது புதிதாக ஒரு வெப்பன் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தயவால் தான் நம் ஆட்சி நடக்கிறதாம், மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது’ என்று கூறினார்.

மேலும், ‘நாங்கள் கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்று தி.மு.க சொல்கிறது. அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள். இடதுசாரிகள் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எல்லாம் த.வெ.க-விற்கு ஆதரவு கொடுத்தது சுயட்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். மக்களுக்கு நன்றாக புரியும். எல்லாவற்றையும் தெளிவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார்.

முதலமைச்சர் விஜய் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே, தி.மு.க உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்சட்டப்பேரவைதமிழ்நாடுதிமுகமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
Next Article இந்தியா – அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணி புறப்பட்டது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள செய்தி

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை: பேராசிரியர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாளை பணத்திற்காக என்டிஏ பேராசிரியர்களே விற்றதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்…

ஆகஸ்ட் 8, 2026

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…

ஆகஸ்ட் 8, 2026

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

இளையராஜா மற்றும் பாடகி ஜானகி இணைந்து பாடும் காட்சி
தமிழ்நாடு

இளையராஜா – ஜானகி: மறக்க முடியாத 5 பாடல்கள்!

இசைஞானி இளையராஜாவும், பாடகி ஜானகியும் இணைந்து வழங்கிய மறக்க முடியாத 5 பாடல்கள் குறித்த தொகுப்பு. அவர்களின் கூட்டணியில் உருவான பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன.

2 Min Read
தமிழ்நாடு

திமுகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜயைப் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் போலி பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வோம் என்றும், கடந்த திமுக…

2 Min Read
இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடும் மக்கள் கூட்டம்
இந்தியா

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி ஆன்லைன் போராட்டம் தீவிரம்

இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆன்லைன் மற்றும் களத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இருப்பினும், சிஜேபி போன்ற அமைப்புகளைப் போல் இந்த இயக்கம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இல்லை. சமூக வலைத்தளங்களில் இடஒதுக்கீட்டுக்கு…

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுக – டி.கே.சிவக்குமார் ரகசியக் கூட்டணி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

திமுக மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் திமுக முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?