MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு

அரசியல்

பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு

Admin
Last updated: ஜூன் 21, 2026 2:07 மணி
Admin
Share
SHARE

சனிக்கிழமைதோறும் பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிற்பதை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு. சில சமயங்களில், கொள்கை முரண்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி மற்றொரு கட்சியில் இணைவதும் சகஜம்தான். ஆனால், சமீப காலமாக சனிக்கிழமைதோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் பனையூர் பங்களா கேட் முன் நிற்பதை பார்க்கும்போது, ஜவுளிக் கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போல காட்சியளிக்கிறது.

பனையூர் பங்களா கேட் திறந்ததும், புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து ஓடும் ரசிகர்களைப் போல் சென்றாலும், அங்கு கட்சித் தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ சிலர் கொடுக்கும் கட்சித் துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர். தொண்டனின் நலன்களிலும், துன்பங்களிலும் இயக்கத் தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால், கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர் இறந்ததைக்கூட திரும்பிப் பார்க்காத ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்க்கும்போது, ‘இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புறாங்க’ என்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅப்பாவுஅரசியல்பனையூர் கேட்முன்னாள் அமைச்சர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 11 பந்தில் அரை சதம்: சூர்யவன்ஷி அசத்தல் சாதனை!
Next Article சர்வதேச யோகா தினம்: முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகிறார்

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின் பெயரை கேட்டாலே பயங்கரவாதிகளே நடுங்குவார்கள்'…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

அரசியல்

புதுவையில் அக்னி நட்சத்திரத்திலும் இடி மின்னலுடன் கனமழை!

அக்னி நட்சத்திர வெயிலையும் மீறி, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியே இதற்குக் காரணம்.

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

காங்கிரஸ் துரோகம் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் துரோகச் செயல்கள் உலகிற்கே தெரியும் என்றும், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய காங்கிரஸ் கட்சி துடிப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

2028 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்துள்ளார். ஸ்குவாஷ் வீரர்களைச் சந்தித்த அமைச்சர்,…

2 Min Read
அரசியல்

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் விலை நிர்ணயத்தை கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், 'சி 2 + 50' முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?