MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு

தமிழ்நாடு

பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:34 காலை
Admin
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில், தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மாணவர்களிடம், “இது யாருனு தெரிகிறதா? இவர் என்னவா இருக்கிறார்?” என்று கேட்டு, முதலமைச்சர் விஜய் படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் எடுத்தது கண்டனங்களுக்கு உள்ளானது. இந்த செயல்பாடு சமூக வலைத்தளங்களில் பரவி, பரவலான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த விவகாரத்தில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி வகுப்பறையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதும், மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளைக் கேட்டு ரீல்ஸ் எடுத்ததும் பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கை, கட்சி நிர்வாகிகளிடையே ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்தவெகபள்ளிரீல்ஸ்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
Next Article திமுக, அதிமுக ஒரே கட்சியாகலாம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கணிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவு அமைச்சகம்

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள் கொண்டுவரும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற…

ஆகஸ்ட் 7, 2026

யுபிஐ கட்டணம்: வாடிக்கையாளர்களுக்கு இல்லை – நிர்மலா சீதாராமன்

யுபிஐ சேவைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிக்கப்பட்டால், அது…

ஆகஸ்ட் 7, 2026

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபர் சிவச்சரன்…

ஆகஸ்ட் 7, 2026

ராகுல் காந்தி: ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் அரசு பணியும்

பிரயாக்ராஜ் நகரில் நாளை நடைபெறும் மாணவர்களின் குரல்…

ஆகஸ்ட் 7, 2026

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

இன்றைய ராசிபலன்கள் பற்றிய தகவல்
தமிழ்நாடு

17-07-2026 ராசிபலன்: பணவரத்து கூடும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்!

17-07-2026 ராசிபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள். பணவரத்து கூடும், எச்சரிக்கையுடன் செயல்படவும்.

4 Min Read
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முகாம்
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் இன்று சென்னையில்

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு கைவிரல் ரேகை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…

1 Min Read
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழைத்தார்களை ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்
தமிழ்நாடு

வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூவன் வாழைத்தார் ரூ.550 வரை ஏலம் போனது.

2 Min Read
தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையம்
தமிழ்நாடு

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?