MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஐபிஎல் 2026 - IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..

Admin
Last updated: மே 8, 2026 11:57 காலை
Admin
Share
SHARE

IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..

Contents
  • 20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்து டெல்லி அணியை வெற்றிபெற வைக்க முயன்ற டேவிட் மில்லரின் முயற்சி வீணானது
      • Admin
  • Published by:

Last Updated:Apr 09, 2026 12:03 AM IST

20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்து டெல்லி அணியை வெற்றிபெற வைக்க முயன்ற டேவிட் மில்லரின் முயற்சி வீணானது

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.ஜாஸ் பட்லர் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 55 ரன்களும் எடுத்தனர். சாய் சுதர்சன் 20 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 14 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 210 ரன்கள் எடுத்தது.advertisementஇதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் பதும் நிசாங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார். நிதிஷ் ராணா 5 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.அரைச்சதம் கடந்து அதிரடியாக ரன்கள் குவித்த கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டபோது, குல்தீப் யாதவ் ரன் அவுட்டானார்.advertisementஇதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்து டெல்லி அணியை வெற்றிபெற வைக்க முயன்ற டேவிட் மில்லரின் முயற்சி வீணானது. இதன் மூலம் தனது முதல் வெற்றியை இந்த தொடரில் குஜராத் அணி பதிவு செய்துள்ளது.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :Apr 09, 2026 12:00 AM IST///IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Arun Jaitley StadiumEnglish: IPL 2024Gujarat Titans vs Delhi Capitalshigh scoring matchKL Rahul 92last ball thrillerone run victoryShubman Gill 70
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Exit Poll | 5 முறையும் தவறாத ஆக்சிஸ் இந்தியா.. தவெக குறித்து சொன்னது என்ன..? திருப்பம் நிகழுமா?
Next Article IPL 2026 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? சென்னை அணிக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பயிற்சி செய்யும் காட்சி
விளையாட்டு

4 வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம்: கம்பீரின் முடிவு தவறு – அஸ்வின், பிரசன்னா கருத்து

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம் என அஸ்வின், பிரசன்னா கருத்து. கம்பீரின் முடிவுகளை கடுமையாக சாடினர்.

3 Min Read
விளையாட்டு

ரிஸ்வான் விக்கெட்: லிட்டன் தாஸின் கிண்டலால் சிதறிய கவனம்.. அதிர்ச்சி ரிட்டர்ன்ஸ்!

கிரிக்கெட் மைதானங்களில் வீரர்களின் கவனத்தை சிதறடிக்க எதிரணி வீரர்கள் வார்த்தைப்போரில் ஈடுபடுவது சகஜம்தான். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை,…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி திறமை வீணாகாமல் காக்க பிசிசிஐக்கு டேல் ஸ்டெயின் அறிவுரை

ஐபிஎல் 2026-ல் 776 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி குறித்து தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார். அவரது திறமை வீணாகாமல் பாதுகாக்க பிசிசிஐக்கு அவர்…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் நிலை வந்துவிடக்கூடாது: கல்லினன் எச்சரிக்கை

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், அவருக்கு சச்சின் டெண்டுல்கரைப் போல காயங்களை ஏற்படுத்தக்கூடும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கல்லினன் எச்சரித்துள்ளார். மணிக்கட்டு,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?