MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?
தமிழ்நாடு

விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?

Admin
Last updated: May 8, 2026 11:56 am
Admin
Share
SHARE

தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க அழைக்கப்படாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள் கட்டாயம் தேவை என்கிற நிலை உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தவெகவிடம் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். 

ஆனால் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு சட்டப்பேரவையின் பலம் 233ஆக குறையும்.

இதனால், பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை ஏற்படும். அதேபோல், விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டால் த.வெ.க.வின் சட்டப்பேரவை பலம் 107ஆக இருக்கும். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் ஆதரவு உள்ளதால் சட்டப்பேரவையில் த.வெ.க.விற்கான ஆதரவு 112ஆக அதிகரிக்கும்.

அப்படி இருந்தாலும் ஒருவரை சபாநாயகராக த.வெ.க. தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதராவாகவும், எதிராகவும் சமமான வாக்குகள் விழுந்தால் மட்டுமே சபாநாயகராக இருப்பவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க முடியும்.

இதனால், மொத்தம் உள்ள எம்எல்ஏக்கள் 232 பேரில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117ஆக இருக்கும்.

ஆனால் தவெகவிற்கு ஆதரவாக மொத்தம் உள்ள 112 எம்எல்ஏக்களில் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆரம்ப நிலையில் பங்கேற்க முடியாது என்பதால் 111 பேர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இதனால் 232 எம்எல்ஏக்களில் பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்எல்ஏக்களை பெற தவெகவிற்கு மேலும் 6 எம்எல்ஏக்கள் கட்டாயம் தேவை.

அதே சமயம் 232 எம்எல்ஏக்களில் சரி பாதி என தலா 116 பேர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்து சமநிலையில் முடிந்தால் சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி விஜயை வெற்றி பெற வைக்க முடியும். 

எனவே தான் மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என 6 பேரின் ஆதரவை பெற தவெக தீவிரம் காட்டி வருகிறது.  


TVK

TVKVijay
இதையும் படியுங்கள்

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:TVKTVKVijayதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
Next Article Exit Poll | 5 முறையும் தவறாத ஆக்சிஸ் இந்தியா.. தவெக குறித்து சொன்னது என்ன..? திருப்பம் நிகழுமா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும், சபரிநாதன் தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியே

1 Min Read
தமிழ்நாடு

Short: விஜய்யின் சர்க்கார் எப்போது ?… அழைப்பு வராத பின்னணி என்ன..!

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியடைந்து தவெக கட்சி பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரசின் 5 எம்எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க…

1 Min Read
தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?