MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

இந்தியா

ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

Admin
Last updated: ஜூன் 20, 2026 3:44 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் 13,000 பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது, ரயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை, ரயில்வே சட்டம் 1989ன் படி, உரிய டிக்கெட் இன்றி ரயிலில் பயணிப்போர் மீது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.

இந்த புதிய அபராத விதிமுறையை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் இரட்டிப்பு அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இது 500 ரூபாயாக உயர்கிறது’ என தெரிவித்தனர். ரயில் பயணிகளின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FineIndian Railwaysஅபராதம்டிக்கெட்ரயில் பயணம்ரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!
Next Article நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள்
இந்தியா

கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களைப் பெற நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

1 Min Read
இந்தியா

செஷல்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

செஷல்ஸின் 50வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் சென்றுள்ளார். இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்…

1 Min Read
குர்கானில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகள்
இந்தியா

குர்கானில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து வேலை

குர்கானில் பெய்த கனமழையால் சாலைகள் நீரில் மூழ்கின. பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
உச்ச நீதிமன்றம் உத்தரவு தொடர்பான செய்தி
இந்தியா

நீட் போராட்டக்காரர்கள் விடுதலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாத நபர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?