MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை

க்ரைம்

படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:38 காலை
Admin
Share
SHARE

மும்பையில் அதிர்ச்சி சம்பவம்! கணவனின் கொடூர செயலால் திருமணமான 48 நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் தானே பகுதியில் உள்ள அம்பர்நாத்தில், தனது வீட்டுக்குள் கேமராக்களைப் பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த கொடூர கணவனின் செயலைத் தாங்க முடியாமல் விஷாகா என்ற 26 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் நிதின் தில்கர், மனைவியின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, அவர் அக்கம் பக்கத்தினருடன் பேசினாலும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு கணவர் நிதின் தில்கர், அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். நகை மற்றும் பணம் கேட்டு விஷாகாவை அவரது கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகவும், சந்தேகத்தின் பேரில் மனைவியை துன்புறுத்தியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 30 அன்று நிதின் தில்கர் மற்றும் விஷாகா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு வரை அனைத்தும் நன்றாக இருந்ததாகவும், ஆனால் திருமணம் முடிந்த உடனேயே கணவரின் குணம் மாறிவிட்டதாகவும் விஷாகாவின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CCTV கண்காணிப்புகுடும்ப வன்முறைதமிழ்நாடு செய்திகள்தற்கொலைமும்பை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகுடம்: விஷால் இயக்கும் படத்தின் ‘ரைஸ் ஆஃப் லிங்கா’ பாடல் வெளியீடு!
Next Article விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: ‘பட்டாம்பூச்சி’ பாடல் வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி அலுவலகம் அல்லது செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் இடம்

வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்: மோடி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய இளைஞர்களுக்கு ரீல்ஸ் போதாது, வேலைவாய்ப்பே தேவை என மோடி அரசின் பொருளாதாரக்…

ஆகஸ்ட் 4, 2026

ரயில்வே உணவு: தரமற்ற விநியோகத்திற்கு ரூ.5.13 கோடி அபராதம்

இந்திய ரயில்வே, தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற…

ஆகஸ்ட் 4, 2026

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார்…

ஆகஸ்ட் 4, 2026

இடைத்தேர்தல் தோல்வி: பாஜகவுக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பீகார் மற்றும் மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் தோல்விகள்,…

ஆகஸ்ட் 4, 2026

மேற்கு வங்கத்தில் இருமல் மருந்து கடத்தல்: ரூ.2.5 கோடி சிக்கியது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

இந்தியா

சத்தீஸ்கரில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்: சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய அதிர்ச்சி

சத்தீஸ்கரில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், குழந்தைகளையே வேடிக்கை பார்க்கும் முன்னிலையில் மனைவியை கட்டிப்போட்டு, அடித்து, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்…

1 Min Read
கொலை செய்யப்பட்ட மனைவி பாக்யஸ்ரீயின் புகைப்படம்
க்ரைம்

மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்து, அதன் வீடியோவை மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

1 Min Read
தற்கொலை செய்துகொண்ட காவலர் குறித்த செய்தி
தமிழ்நாடு

குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ்காரர் தற்கொலை

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

தோழியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தோழியின் வீட்டிற்கு விளையாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அவரது தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?