MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்வெட்டு சர்ச்சை: மாஸ்டர் மகேந்திரன் கண்ணீர் மல்க மன்னிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்வெட்டு சர்ச்சை: மாஸ்டர் மகேந்திரன் கண்ணீர் மல்க மன்னிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மின்வெட்டு சர்ச்சை: மாஸ்டர் மகேந்திரன் கண்ணீர் மல்க மன்னிப்பு!

லைஃப் ஸ்டைல்

மின்வெட்டு சர்ச்சை: மாஸ்டர் மகேந்திரன் கண்ணீர் மல்க மன்னிப்பு!

Admin
Last updated: ஜூன் 17, 2026 1:47 மணி
Admin
Share
SHARE

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன், 'அடிக்கடி கரண்ட் போகுதே…' என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, 'சோலார் சிஸ்டம்னு ஒன்ன கண்டு பிடிச்சாங்க. யாராவது அதை ட்ரை பண்ணலாம். இவ்ளோ நாள் கரண்ட் பிரச்சனை இல்லாமல் இருந்திட்டீங்களா..ஜாலியா? பரவால்ல, ஒரு ஆறு மாசத்துக்கு எதுவுமே கேட்காதீங்க..என் வீட்ல கூட கரண்ட் எடுத்துக்கோங்கன்றேன்..' என்று பேசிய காணொளி வைரலானது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள் என அவர் கூறியதாக ஒரு செய்தி பரவியது. ஏற்கனவே பகலிலும் இரவிலும் மின்வெட்டால் தவிக்கும் மக்களுக்கு, மகேந்திரன் சொன்ன விஷயம் மேலும் எரிச்சலை கிளப்பியது. இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் அளித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் யாரெல்லாம் சரியானவர்கள் என நம்புகிறேனோ அவர்களும் என்னைப் பற்றி பேசியிருந்தார்கள். கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? எனக் கேட்டேன். மின்சாரத் தடையை வைத்து அரசியல் செய்யும் சிலரைப் பார்த்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். பொதுமக்களைக் கேக்கவில்லை. சோலார் பவர் எனச் சொல்லியிருக்க வேண்டும், எனக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை என்பதால் பிழையாகிவிட்டது. கொச்சி விமான நிலையம் முழுக்க சோலார் பவர் மூலமே இயங்குகிறது. அதைப் பார்த்தபோது நம்மூரிலும் இதனைச் செய்யலாமே, இங்கும் எத்தனை கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருக்கின்றன? எனக் கேள்விகள் இருந்தது. அதனாலேயே அப்படிச் சொன்னேன்.' என்று அவர் விளக்கமளித்தார்.

மேலும், 'என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன். உண்மையில், நானும் உங்களைப் போல்தான் சிரமப்படுகிறேன். வேண்டுமென்றால், என் வீட்டிலிருந்தாவது எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன். மகேந்திரனுக்குத் திமிர் அதிகம் என்றும் மக்களின் வலியை ஏளனம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள். தயவுசெய்து அந்தப் படத்தை எனக்குக் கொடுக்காதீர்கள். இன்று, ஒருவேளை உணவு உண்கிறேன் என்றால் அது இந்த மக்கள் கொடுத்ததுதான் அவர்களை எப்படி அவமதிப்பேன்? நான் பேசியது மக்களிடம் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Master Mahendranசர்ச்சைதமிழ் சினிமாமன்னிப்புமாஸ்டர் மகேந்திரன்மின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜி7 மாநாட்டில் மோடி: பிரான்சில் உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
Next Article தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்விகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சபரிமலை கோயில் மற்றும் பக்தர்கள் செல்லும் பாதை

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போதைக்கு வருகையை…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

காவிரி நீர் பங்கீடு: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய விவகாரத்தில்,…

ஆகஸ்ட் 2, 2026

பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பெண்ணிடம் ரூ.3 கோடி மோசடி செய்த…

ஆகஸ்ட் 2, 2026

ஸ்ரீவாரி லட்டு: 311 ஆண்டுகள் நிறைவு கண்ட பக்தர்களின் நம்பிக்கை சின்னம்

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னமான ஸ்ரீவாரி லட்டு,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

சினிமா

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: திரையுலகில் பெரும் சோகம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில்…

1 Min Read
சினிமா

‘மீசைய முறுக்கு-2’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது!

ஹிப் ஹாப் தமிழா இயக்கிய 'மீசைய முறுக்கு-2' படத்தின் 'ஆரா பத்து பத்து' பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மற்ற பாடல்களும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம்

நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 3 மணி 15 நிமிடங்கள் தேர்வு எழுத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரஃப்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடையில்லை: வேளாண் அமைச்சகம் அறிவிப்பு

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு நேபாளத்தில் எந்தத் தடையும் இல்லை என அந்நாட்டு வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. சில விதிமுறைகளின்படி, சுத்திகரிப்புக்குப் பின்னரே மாம்பழங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?