MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு

லைஃப் ஸ்டைல்

திமுகவினரே அம்மாவின் மரணத்திற்கு காரணம்: மரகதம் குமரவேல் பேச்சு

Admin
Last updated: ஜூன் 15, 2026 5:36 மணி
Admin
Share
SHARE

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) இணைவு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பங்கேற்றார். அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த இவர், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

"நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு என்னை வெற்றி பெற விடாமல் செயல்பட்டார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்," என்று மரகதம் குமரவேல் குற்றம்சாட்டினார்.

மேலும், "திமுக ஆதரவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க எடப்பாடியார் திட்டமிட்டார். சட்டமன்றத்தில் துரைமுருகன் அம்மா அவர்களை பெண் என்று பாராமல் இழிவுப்படுத்தினார். அம்மாவின் மரணத்திற்கு திமுகவினரே காரணம். அப்படிப்பட்டவர்களுடன் கூட்டணி வைக்கலாமா? இதை எப்படி எடப்பாடி பழனிசாமி சிந்தித்தார்? எனக்கு பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். அதனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.

த.வெ.கவில் இணைந்ததற்கு ரூ.50 கோடி வாங்கியதாக அதிமுகவினர் கூறுவதை மறுத்த மரகதம் குமரவேல், "முடிந்தால் ரெய்டு விட்டு பார்க்கட்டும். திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தியவர் இ.பி.எஸ் தான். பெண் என்றும் பாராமல் என்னை மிகவும் கொச்சைப்படுத்தினார்கள்," என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்த.வெ.க.திமுகமரகதம் குமரவேல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமூகநீதிக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன்
Next Article இ.பி.எஸ் மகனுக்கு பதவி: அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சட்டப்பேரவையில் பேசும் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் தேவையில்லை – உதயநிதி ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அரசு செலவைக் குறைக்கும் நோக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் கார் வழங்க…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

காரில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது

நீலமங்கலம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரில் கஞ்சா கடத்தி வந்த ஐந்து வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா…

1 Min Read
தமிழ்நாடு

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மாணவர் அணி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்…

1 Min Read
சுக்கு காபி கோப்பையுடன் ஒரு நபர்
லைஃப் ஸ்டைல்

சுக்கு காபி: சளி, இருமல் முதல் உடல் எடை குறைப்பு வரை நன்மைகள்!

சுக்கு காபி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவும் ஒரு பாரம்பரிய பானமாகும். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?