MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக-வில் இணைந்த 10 நாட்களில் விலகல்: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக-வில் இணைந்த 10 நாட்களில் விலகல்: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக-வில் இணைந்த 10 நாட்களில் விலகல்: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

தவெக-வில் இணைந்த 10 நாட்களில் விலகல்: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 15, 2026 3:35 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த 10 நாட்களுக்குள் அரசியலில் இருந்து விலகுவதாக பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமி, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் அவர் இணைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

முன்னதாக, திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை கோவிந்தசாமி மறுத்திருந்தார். 'நான் அதிமுகவின் உண்மையான விசுவாசி. என் தந்தையின் ரத்தம் மட்டுமே என் உடலில் ஓடுகிறது. எனக்கு ஒரே அப்பா அதிமுக தான்' என்று அவர் வீராவேசமாக பேசியிருந்தார். அவர் தவெக-வில் இணைந்த பிறகு, இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு இயக்கத்திற்கு சென்றேன். தற்போதைய சூழ்நிலையில் என் மனமும் உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் இன்று முதல் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். நான் எந்த இயக்கத்திலும் இல்லை. இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது சேவையில் மக்களோடு தொடர்ந்து இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். தவெக-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, 10 நாட்களில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல் விலகல்கோவிந்தசாமிதவெகமுன்னாள் எம்.எல்.ஏ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise1
Cry0
Wink0
Previous Article தற்கொலை செய்துகொண்ட இளம் தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே
Next Article பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதள தடை: புதிய சட்டம் அமல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தும் சுகாதார அதிகாரிகள்

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தனுஷ்-மம்மூட்டி இணையும் D55 பட டைட்டில் நாளை அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் மம்மூட்டியும் நடிக்கிறார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரான்சில் மோடி-டிரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேசுவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் போர்…

1 Min Read
சட்டப்பேரவையில் உரையாற்றும் எம்.எல்.ஏ. விஜய் தாமு
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யை நெகிழ வைத்த எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் செயல்!

சட்டப்பேரவையில் தனது எளிமையையும் மக்கள் சேவையில் உறுதியையும் வெளிப்படுத்தி முதலமைச்சர் விஜய்யின் பாராட்டுகளைப் பெற்றார் எம்.எல்.ஏ. விஜய் தாமு. அரசு கார் தந்தாலும் ஆட்டோவிலேயே வருவேன் என…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் – தங்கர் பச்சான்

இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?