MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: த.வெ.க அரசு சிறப்பாக செயல்படுகிறது – ராகவா லாரன்ஸ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > த.வெ.க அரசு சிறப்பாக செயல்படுகிறது – ராகவா லாரன்ஸ்
லைஃப் ஸ்டைல்

த.வெ.க அரசு சிறப்பாக செயல்படுகிறது – ராகவா லாரன்ஸ்

Admin
Last updated: June 14, 2026 2:15 pm
Admin
Share
SHARE

த.வெ.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பொறாமையின் காரணமாகவே எதிர்கட்சிகள் குறை கூறி வருவதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது தொடர்பாக நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் தனது தாய் முன்னிலையில் ரசிகர்களுடன் மேடையில் வைத்து இதனை அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். மக்கள் தன்னை அரசியலுக்கு அழைப்பதாகவும், களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினியின் ஆசிர்வாதத்துடன் பேசுவதாகவும், அரசியலுக்கு வருவது குறித்து தனது தாயிடம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். த.வெ.க அரசின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும், அமைச்சர்கள் நன்றாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார். மக்கள் மாற்றத்தை விரும்பி வாய்ப்பு கொடுத்திருப்பதால், அரசுக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்கட்சிகள் பொறாமையின் காரணமாகவே த.வெ.க அரசு மீது குறை கூறி வருவதாகவும், த.வெ.க தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, கூர்மையான அம்புக்குறிகள் என்றும் அவர் கூறினார். கல்வி நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், வளர்ச்சியை பிடிக்காததாலேயே த.வெ.க மீது விமர்சனங்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Raghava LawrenceTamil Nadu Politicsஅரசியல்த.வெ.க அரசுராகவா லாரன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக சுயத்தை இழந்தது: பாமக இல்லையெனில் இபிஎஸ் சிரமப்பட்டிருப்பார் – சி.வி.சண்முகம்
Next Article மேஷ ராசிக்கு பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி – ஜூன் 14 முதல் 20 வரை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் ஹைப்ரிட்: இந்தியாவில் புதிய சொகுசு கார் அறிமுகம்

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரிட் கார் அறிமுகம். 5.7 வினாடிகளில்…

June 15, 2026

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி கட்சி தலைவர் மீது மேடையில் தாக்குதல்

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத்…

June 15, 2026

அமித் ஷா மூளையாக செயல்பட்டார்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் சட்டவிரோத பிரிவுக்கு மூளையாக…

June 15, 2026

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

You Might Also Like

இந்தியாவில் பிறப்பு விகிதம் சரிவு: எலான் மஸ்க் கடும் எச்சரிக்கை

இந்தியாவின் பிறப்பு விகிதம், குறிப்பாக படித்த பிரிவினரிடையே, மாற்று விகிதத்திற்குக் கீழே சரிந்து வருவதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இது நீண்ட கால மக்கள் தொகை வீழ்ச்சிக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்வு: மத்திய அரசு விளக்கம்!

சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளதால், அதன் சுமையை தாங்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச…

1 Min Read
தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இட ஒதுக்கீட்டை பிரிக்கக்கூடாது – வானதி சீனிவாசன்

இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது முறையற்றது என்றும், பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இட ஒதுக்கீட்டைப் பிரிக்கக்கூடாது என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: சிபிஎம் கண்டனம்

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது சிபிஎம் கடும் கண்டனம். சுதந்திர விசாரணை மற்றும் கடும் சட்ட நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?