MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு

லைஃப் ஸ்டைல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு

Admin
Last updated: ஜூன் 11, 2026 4:15 மணி
Admin
Share
SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் VIP சலுகைகள் ஏதுமின்றி, அதிகார தோரணை காட்டாமல், பொதுமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று, தனது காலணிகளையும் கைபேசியையும் ஒப்படைத்துவிட்டு சாதாரண பக்தரைப் போல் கோவிலுக்குள் சென்றார். கோயிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

கோவில்களின் நிர்வாகம், வருவாய், சொத்துகள், பக்தர்களுக்கான வசதிகள் அனைத்தும் இனி தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்றும், எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கப்படாது என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆய்வுகள் தொடரும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருகின்ற 2 அல்லது 3 மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகளில் 90% நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். பணிகள் முடிந்தவுடன் திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

அமைச்சரின் இந்த செயல்பாடு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண பக்தர்களைப் போல் வரிசையில் நின்று ஆய்வு மேற்கொண்டது, பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் ரமேஷ்ஆய்வுகும்பாபிஷேகம்மதுரைமீனாட்சி அம்மன் கோவில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீன்குழம்பு சரியில்லை என கணவர் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை
Next Article சபரிமலை நெய் ஊழல்: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் கட்டிடம்

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து பதிவேட்டைப் பாதுகாக்க மத்திய…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
தமிழ்நாடு

காவிரியில் 15 நாட்கள் தண்ணீர் திறக்க காவிரி குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பழங்கள்

எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்னாசி, பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் பற்றிய விரிவான தகவல்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள்.

1 Min Read
உயர் நீதிமன்ற மதுரை கிளை
தமிழ்நாடு

தாமிரபரணி நதி மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை

தாமிரபரணி நதியை எந்த மதத்தின் பெயரிலும் மாசுபடுத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னை ஐஐடி: 100+ வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

சென்னை ஐஐடி, நேபாளம், தான்சானியா உள்ளிட்ட 100+ வெளிநாட்டு மாணவர்களுக்கு எம்.டெக், பி.எச்.டி. படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவின் கல்வி ஈர்ப்பை காட்டுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?