MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

லைஃப் ஸ்டைல்

எடப்பாடிக்கு அடிமை இல்லை: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

Admin
Last updated: ஜூன் 11, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

என் வீட்டில் சாக்கடை ஊற்றும் போது எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார் என்பதற்காக காலம் முழுவதும் அவருக்கு அடிமையாக இருக்க முடியாது என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். கரூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுக ஒழிய வேண்டும் என்று தவெக நினைக்கவில்லை, எடப்பாடி பழனிச்சாமி தான் நினைக்கிறார். நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிமை இல்லை' என்று திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஆட்சியில் ஆளும் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால், தனது நண்பர் பெலிக்ஸ் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், விலை உயர்ந்த கேமராக்கள், MAC Editing system போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றை இன்னமும் அவரால் திரும்பப் பெற முடியவில்லை என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். மேலும், இன்று தீண்டத்தகாத கட்சியாக அரசியல் அனாதையாகிவிட்டதாக திமுகவை அவர் விமர்சித்தார்.

தவெக அரசு அவ்வளவு எளிதில் வீழ்ந்துவிடாது என்றும், எதிர்க்கட்சிகள் தவெகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். 'என்னுடைய விசுவாசம், என்னுடைய ஆதரவு மக்களுக்காகத்தான். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எழுதினேன், 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினேன், 2021ல் திமுக ஆட்சிக்கு வர விரும்பினேன். 2026ல் திமுக ஒழிய வேண்டும் என நினைத்தேன், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் மக்கள் தவெகவை வரவழைத்துள்ளனர்' என்று தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

விஜய்யை கோட்டையில் அமர்த்தியது கரூர் என்றும், அப்போது இருந்த அரசு போதுமான பாதுகாப்பு வழங்காததால் விஜய் சம்பவ இடத்தைப் பார்வையிட முடியவில்லை என்றும் அவர் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் வலியுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Edappadi PalanisamyTamil Nadu Politicsஅரசியல்சவுக்கு சங்கர்யூடியூபர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எத்தனால் பெட்ரோலுக்கு முழு வரிவிலக்கு: மத்திய அரசு அறிவிப்பு
Next Article நடிகர் நஸ்லன் பிறந்தநாள்: சூர்யா 47 ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நீட் ரத்து, கோவை எய்ம்ஸ்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்…

1 Min Read
பல்வேறு வகையான ஃபிரிட்ஜ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
லைஃப் ஸ்டைல்

ஃபிரிட்ஜ் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை: சிங்கிள் vs டபுள் டோர்

ஃபிரிட்ஜ் வாங்க திட்டமா? சிங்கிள் டோர் குறைந்த விலையா? டபுள் டோர் அதிக வசதியா? ஃபிரிட்ஜ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்…

2 Min Read
தமிழ்நாடு

திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை? | DMK-வில் செல்வப்பெருந்தகை?

த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பேட்டி அளித்துள்ளார். இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அரசியல்

தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தவெகவின் குதிரை பேர அரசியலை விமர்சித்த நிலையில், எம்.பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?