MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 8, 2026 6:52 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'We the leaders' இயக்கத்தில் தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது 'We the leaders' இயக்கம் உங்கள் அனைவரின் பேராதரவுடன் தொடங்கப்பட்டு, மூன்று நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், நான் உட்பட அனைவரும் இந்த இயக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே என்றும், யாருக்கும் எந்த பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றும், நிரந்தரப் பதவி என்பது இயக்கத்தில் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஒரு மாத காலம் உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தன்னார்வலர்கள் எனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில இயக்கங்களைத் தொடங்கி, மாவட்ட வாரியான பொறுப்புகளையும் அறிவித்துள்ளதாக தெரியவருவதாகவும், இது முறையான செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த இயக்கங்களுக்கும், 'We the leaders' இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இதுபோன்ற செயல்பாடுகளால் நீர்த்துப் போய்விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPWe The Leadersஅண்ணாமலைஅறிக்கைதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விமானப்படை ஹெலிகாப்டரில் கடத்தல்!
Next Article சூரியப் புயல்: இந்திய வானில் துருவ ஒளி அதிசயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரசாயன பூங்காக்கள் திட்டம் குறித்து அறிவிக்கிறார்

ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, ரூ.3,030 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் மூன்று புதிய…

ஜூலை 24, 2026

ஜந்தர் மந்தர்: FRS கேமராக்கள் பொருத்தியது ஏன்? – போலீஸ் விளக்கம்

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டம்…

ஜூலை 24, 2026

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நடிகை சமந்தா பேச்சு: ‘நடிகர் வாழ்க்கை மகிழ்ச்சி, தயாரிப்பாளர் வாழ்க்கை மன அழுத்தம்’

நடிகை சமந்தா, நடிகர் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், தயாரிப்பாளர் வாழ்க்கையின் மன அழுத்தத்தையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது திரையுலகின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்காவில் போலி பிட்சா ஆர்டர்: தலையில் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர்

அமெரிக்காவின் பிலடெல்பியாவில், போலி பிட்சா ஆர்டர் மூலம் வரவழைக்கப்பட்டு, தலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தெலுங்கானா இளைஞர் அன்ஷுலின் உடலை இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் உதவி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கொத்தவரங்காய்: நன்மைகள் ஏராளம்!

நம் அன்றாட உணவில் இடம்பெறும் கொத்தவரங்காய், எலும்புகளுக்கு வலுசேர்ப்பதுடன், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் நன்மைகளை விரிவாகக் காண்போம்.

1 Min Read

நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புகாரளிக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கட்டணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?