MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

லைஃப் ஸ்டைல்

கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

Admin
Last updated: ஜூன் 8, 2026 4:52 மணி
Admin
Share
SHARE

யூடியூபர் சவுக்கு சங்கரை கொலை செய்ய அருண் ஐபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், 'என்னை கொலை செய்ய மும்பையைச் சேர்ந்த கூலிப்படையை அருண் ஐபிஎஸ் அமைத்துள்ளார். இது குறித்து டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவில் யாருக்கும் நடக்காத அவலம் எனக்கு நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமும் அருண் என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார். என் சமையலறையில் மேசையில் மலத்தையும், சாக்கடையையும் வீசிய கொடுமை நடந்துள்ளது.

தற்போது சட்டம்-ஒழுங்கு பிரிவில் அருண் இருந்திருந்தால், என் மீது 15 வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். ஆனால் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயிடம் வலியுறுத்துவேன். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர். இதை நான் மட்டும் சொல்லவில்லை, சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் இது கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அருண் ஐபிஎஸ்கொலை திட்டம்சவுக்கு சங்கர்தமிழ்நாடு அரசியல்யூடியூபர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உத்தரபிரதேசத்தில் மாமியாரை கரம்பிடித்த மருமகன்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
Next Article சூர்யாவின் ‘கருப்பு’ ஓடிடியில் வெளியீடு: திரையரங்க வசூல் குறித்த தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக அரசுக்கு அனுபவம் குறைவு: வானதி சீனிவாசன் விமர்சனம்

தவெக அரசுக்கு அனுபவம் குறைவு என்றும், குதிரை பேரத்தில் அதிக வேகம் காட்டுவதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஜனநாயக ரீதியாக அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…

1 Min Read
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பல்வேறு செடிகள்
லைஃப் ஸ்டைல்

வீட்டுக்குள் பாம்பு வராமல் தடுக்க 5 செடிகள்: இயற்கை தீர்வு!

மழைக்காலங்களில் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க, சாமந்தி, எலுமிச்சைப் புல், பூண்டு, சர்ப்பகந்தி, மரிக்கொழுந்து போன்ற செடிகளை வளர்க்கலாம். இவற்றின் வாசனை பாம்புகளை விரட்டும்.

2 Min Read
சிறிய பூஜை அறையை அலங்கரிப்பதற்கான குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

சிறிய பூஜை அறைக்கு அழகிய அலங்கார டிப்ஸ்

சிறிய பூஜை அறையை அழகாகவும், நேர்த்தியாகவும் அலங்கரிக்க மென்மையான வண்ண டைல்கள், சுத்தமான பராமரிப்பு மற்றும் தெய்வீக அலங்காரப் பொருட்கள் உதவும்.

1 Min Read
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
லைஃப் ஸ்டைல்

ஓணம் 2026: அன்பை பகிர அசத்தல் வாழ்த்துக்கள்!

ஓணம் 2026 பண்டிகை, வெறும் பூக்கோலங்கள், விருந்துகள், புத்தாடைகளுக்கு அப்பாற்பட்டு அன்பு, ஒற்றுமை, பகிர்வு, நன்றியுணர்வு ஆகியவற்றை நினைவுபடுத்தும் திருநாளாகப் பார்க்கப்படுகிறது. இதோ உங்களுக்கான அசத்தல் வாழ்த்துச்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?