MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

Sri Prem Kumar R
Last updated: ஜூன் 7, 2026 6:41 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேஸ் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூட்கேஸ் அதிக பாரமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த உடலின் கை, கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டிருந்தன. உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன், சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. தலை, கை, கால்கள் இல்லாத வாலிபர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர், தலை, கை, கால்கள் இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Peramburகொலைசடலம்சென்னைபெரம்பூர்ரயில் நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!
Next Article மம்தா பானர்ஜிக்கு வழிவிட யூசுப் பதான் ராஜினாமா? எம்பி மறுப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். C.ஜோசப் விஜய் எனும்…

0 Min Read
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

6 மாதங்களில் ஆட்சி கவிழும்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது. 6 மாதங்களில் ஆட்சி கவிழும் என ஆவேச பேச்சு.

3 Min Read
பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு

ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு: உறுதிமொழி ஏற்று பணியில் சேர்ப்பு

நட்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ பயிற்சி அதிகாரிகள் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, உறுதிமொழி ஏற்று ராணுவப் பணியில் இணைந்துள்ளனர். சர்வதேச ஒத்துழைப்பு மேம்பாடு.

2 Min Read
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: ரூ.75,000 குறைந்தபட்சம் வேண்டும் – சண்முகம்

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில், எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் குறைந்தபட்சம் ரூ.75,000 தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?