MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

Admin
Last updated: ஜூன் 7, 2026 4:04 மணி
Admin
Share
SHARE

ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து 2.80 கிலோ எடையுள்ள 104 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான காமராஜர் அரங்கம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 கிலோ எடை கொண்ட 104 புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனை பதுக்கி வைத்த மேல அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்த நடராஜன் என்ற பாதயாத்திரை நடராஜனை போலீசார் கைது செய்தனர். இவர் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீரங்கம் கிளை செயலாளராக உள்ளார்.

அரசியல் கட்சி அலுவலகத்திலேயே போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகாங்கிரஸ்குட்காபோதைப்பொருள்ஸ்ரீரங்கம்ஹான்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்வு: மத்திய அரசு விளக்கம்!
Next Article நேரில் செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய விமான நிலையத்தில் 62 Assistant (Security) வேலை வாய்ப்புகள்!

இந்திய விமான நிலையங்களில் Assistant (Security) பணிக்கான 62 காலியிடங்களை AAICLAS நிறுவனம் அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2026.

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும் என்றும், தமிழகத்தின் உரிமைகளை பறித்ததாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min Read
பழைய செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்
லைஃப் ஸ்டைல்

பழைய செல்போன்களில் தங்கம்: புதிய தொழில்நுட்பம் மூலம் மீட்பு சாத்தியம்!

பழைய செல்போன்கள் மற்றும் மின்னணு கழிவுகளில் மறைந்திருக்கும் தங்கத்தை மீட்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம். இது மின்னணு கழிவு மறுசுழற்சியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?