MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இபிஎஸ் மத்திய அமைச்சர் ஆனால் அதிமுகவை பாஜகவுடன் இணைப்பார்: நிர்மல்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இபிஎஸ் மத்திய அமைச்சர் ஆனால் அதிமுகவை பாஜகவுடன் இணைப்பார்: நிர்மல்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இபிஎஸ் மத்திய அமைச்சர் ஆனால் அதிமுகவை பாஜகவுடன் இணைப்பார்: நிர்மல்குமார்

லைஃப் ஸ்டைல்

இபிஎஸ் மத்திய அமைச்சர் ஆனால் அதிமுகவை பாஜகவுடன் இணைப்பார்: நிர்மல்குமார்

Admin
Last updated: ஜூன் 7, 2026 2:36 மணி
Admin
Share
SHARE

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவர் அதிமுகவை பாஜகவுடன் இணைக்க தயங்க மாட்டார் என்று அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் கோயில் தங்கம் டெபாசிட் செய்யும் முறை அவசர கதியில் நடந்ததாகவும், இதுகுறித்து பல புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோயில்களின் நிதியை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், முறைகேடுகள் நடந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு எடுக்கவில்லை என்றும், திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்றும், அதில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தோர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையை சீராக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் என்றும், இதில் எந்த மதவாத சக்தியும் அரசியல் செய்ய நாங்கள் விட மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

யாரைப் பார்த்தும் பயமில்லை என்றும், மிரட்டிய திமுகவைப் பார்த்தே எங்கள் முதல்வர் பயப்படவில்லை என்றும் அவர் கூறினார். 7-8 வருடங்களாக ஒரு சிலர் தங்களது சொந்த இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக செய்தியாளர்களை சந்தித்து வந்தனர் என்றும், செய்தியாளர் சந்திப்பு என்பது mainstream மீடியா வந்த பிறகுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix செய்யாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKBJPMinister NirmalkumarTamil Nadu Politicsஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தி ரீமேக்கை இயக்காதது ஏன்? – இயக்குநர் சசி விளக்கம்
Next Article ரிஷபம் ராசி: திட்டமிட்ட செயல்களுக்கு வெற்றி நிச்சயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை 'சக்ககொம்பன்'

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு தேடி ரேஷன் கடைக்குள் புகுந்து…

ஜூலை 24, 2026

சிஜேபி போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள்: ஆர்எஸ்எஸ் இந்திரேஷ் குமார்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும்…

ஜூலை 24, 2026

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152…

ஜூலை 24, 2026

சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க நகைகள் காணாமல்…

ஜூலை 24, 2026

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் தனித்து போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வை…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மீனம்: ஜூன் 8, 2026 – இன்றைய ராசிபலன்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவும், சகோதர வழியில் உதவிகளும் கிடைக்கும்.

0 Min Read
அரசியல்

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு கசிவு: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இயக்குனர் பாரதிராஜா முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தமிழ் சினிமாவின் புரட்சிகர இயக்குனர் பாரதிராஜா, தேனி வத்தலக்குண்டில் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இந்தோனேசியாவில் இன்று ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. சேத விவரங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?