MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மிதுனம் ராசி: வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மிதுனம் ராசி: வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மிதுனம் ராசி: வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம்!

லைஃப் ஸ்டைல்

மிதுனம் ராசி: வருமானப் பற்றாக்குறை அகலும் வாரம்!

Admin
Last updated: ஜூன் 7, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (7.6.2026 முதல் 13.6.2026 வரை) வருமானப் பற்றாக்குறை நீங்கும். ராசி அதிபதி புதன் தனது சொந்த ராசியில் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புதிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து, படிப்படியாக முன்னேறி வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் மதி நுட்பமான செயல்களால் அனைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனித்துவத்துடன் மிளிர்வீர்கள்.

பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பழைய கூட்டாளிகள் விலகிச் சென்றாலும், புதிய தொழில் கூட்டாளிகள் உங்களுக்குக் கிடைப்பார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும்.

அடமானமாக வைத்திருந்த சொத்துக்கள், நகைகளை மீட்கும் வாய்ப்பு அமையும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்து வாங்கும் திட்டங்கள் கைகூடும். கடன் தொல்லைகளிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். நோய்களின் தாக்கம் வெகுவாகக் குறையும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.

சேமிக்கும் வகையில் உங்கள் வருமானம் உயரும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிரதோஷ நாளன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வது நன்மை தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ. ஆனந்தி, செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil AstrologyWeekly Horoscopeமிதுனம்ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை விசாரிக்க ஆளுநர் அனுமதி!
Next Article சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாக கிடைக்கவில்லை: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ஓமம் மற்றும் பிற மூலிகைகள் அடங்கிய ஒரு பாத்திரம்
லைஃப் ஸ்டைல்

ஓமத்தின் அற்புத நன்மைகள்: வயிற்று கோளாறுகளுக்கு உடனடி தீர்வு!

ஓமம் வயிற்றுப் பொருமல், வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கிறது. இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆஸ்துமா, வயிறு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சர்வதேச யோகா தினம்: முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்

ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், யோகாவின் முக்கியத்துவத்தையும் ஆரோக்கிய நன்மைகளையும் உலகிற்கு உணர்த்துகிறது. கோடிக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

1 Min Read
கர்ப்பிணி பெண் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் காட்சி
லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியமான குழந்தை பிறக்க எளிய வழிகள்: நிபுணர்கள் டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஃபோலேட், கால்சியம், புரதம், இரும்புச்சத்து மற்றும் போலேட் ஆகியவை சிசுவின்…

2 Min Read
ஃப்ரெஷ்ஷாக வைக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் ஜாடியில் தண்ணீருடன்
லைஃப் ஸ்டைல்

கொத்தமல்லி இலைகளை 1 மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!

கொத்தமல்லி இலைகளை நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க எளிய வழிமுறைகள்! வாடி, கருப்பாகும் பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லுங்கள். இதோ சூப்பர் டிப்ஸ்!

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?