MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

அரசியல்

திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 27, 2026 9:31 மணி
Admin
Share
SHARE

திமுகவின் தூண்டுதலால் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதால் திமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். எங்கள் கூட்டணி கட்சியான விசிகவினருடன் திமுகவினர் தகராறு செய்கின்றனர். திமுகவின் தூண்டுதலால் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது" என்று கூறினார்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றும், தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கும் தவெக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மின்துறையில் 7,000 கணக்கீட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 1,500 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். 4,500 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்தடையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்துறையில் ஊழல் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே மின்மாற்றி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அரசு வழக்கறிஞர், மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல் செய்திகள்சிடிஆர் நிர்மல் குமார்தவெக அரசுதிமுகமின்துறை அமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி: நிர்மலா சீதாராமனிடம் விஜய் கோரிக்கை
Next Article தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அரசியல்

மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

1 Min Read
திமுக எம்பி கனிமொழி
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: கனிமொழி கேள்வி – நியாயமான தேவை வலியுறுத்தல்

திமுக எம்பி கனிமொழி, தொகுதி மறுவரையறை கூட்டம் குறித்த காரணங்கள் தெளிவாக இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். நியாயமான மறுவரையறை அவசியம் என வலியுறுத்தல்.

2 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

திருமா கருத்துக்கு நோபல் பரிசா? – வைகோ கிண்டல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கருத்துக்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாகக் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஆட்சிக்கு…

1 Min Read
முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’

நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 'ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்' என்று குறிப்பிட்டு, கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யின் அலட்சியமே காரணம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?