MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை

அரசியல்

4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை

Admin
Last updated: மே 27, 2026 5:04 மணி
Admin
Share
SHARE

புதுச்சேரி: ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்றும், இடைத்தேர்தல் வந்தால் தவெக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் பாமக முன்னாள் மாநில அமைப்பாளர் தன்ராஜ் இல்லத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மக்களின் விருப்பத்திற்கு எதிராக, நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெற்று 20 நாட்களிலேயே ராஜினாமா செய்ய வைத்து, 10 நிமிடத்தில் தவெகவில் இணைத்தது ஜனநாயகப் படுகொலை. இது மோசடி. இளைஞர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல். இது குதிரை பேரத்தை விட மோசமானது. தமிழகம் இதுபோன்ற சூழலை பார்த்ததில்லை. வாக்களித்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்?' என கேள்வி எழுப்பினார்.

'இடைத்தேர்தல் வந்தால் நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள். மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளின் வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு மிகப்பெரியது. இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முதல்வர் விஜய், அவரது அமைச்சர்களும் மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்' என்றும் அன்புமணி கூறினார்.

மேலும் அவர், 'சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தி, தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களில் 2.5 கோடி மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை கைவிடுங்கள். தவெக அரசுக்கு ஓரிரு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேட்போம். சட்டப்பேரவையில் வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை, ஆதரிக்கவும் இல்லை. கண்மூடித்தனமாக நாங்கள் எதிர்க்க மாட்டோம், அதே நேரத்தில் கணமூடித்தனமாக ஆதரவும் தெரிவிக்க மாட்டோம்' என்றும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்அன்புமணி ராமதாஸ்தமிழ்நாடுதவெகபாமக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்
Next Article சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற சரக்கு கப்பல்கள் மீது…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

You Might Also Like

அரசியல்

நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

1 Min Read
தமிழ்நாடு

மேகேதாட்டு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது – ஏன்?

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கும் தமிழகத்தின் நிலைப்பாடு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சீமான் ராஜினாமா செய்ய சவால்: மாணிக்கம் தாகூர் அதிரடி

திமுக தயவில் எம்.பி. ஆன சீமான் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுவது சரியல்ல. காங்கிரஸ் ஓட்டு பெற்று வெற்றி பெற்ற உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லட்டும்,…

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக-தவெக இணைப்பு தவறில்லை: மாணிக்கம் தாகூர்

திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலைநோக்கு பார்வை கொண்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?