MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

இந்தியா

சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Admin
Last updated: மே 27, 2026 1:26 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், இந்த நடவடிக்கையின்போது ஒருவரின் குடியுரிமையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது ஒருவரின் குடியுரிமையை பறிப்பதாகாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிஹாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, இவ்வளவு பரந்த அளவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என மனுதாரர்கள் வாதிட்டனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், ஜனவரி 29 அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், 'சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. எந்தவொரு சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதியிலான விதியையும் தேர்தல் ஆணையம் மீறவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அது மேலதிக சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். குடியுரிமையை நிரூபிக்க இயலாத காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட்ட நபர்களை, உரிய சட்டரீதியான விசாரணைக்காக தகுந்த அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும்' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election CommissionSupreme Courtஉச்ச நீதிமன்றம்சிறப்பு திருத்தம்தமிழ்நாடுதேர்தல் ஆணையம்வாக்காளர் பட்டியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 65 ஆண்டுகள் ஆனாலும் ‘பாசமலர்’ வாடாத மலர்!
Next Article நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் குறித்து விமர்சனம் செய்தல்
இந்தியா

தேர்தல் ஆணையம் பாஜகவின் வெற்றிக்காக செயல்படுகிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தின் ஒரே நோக்கம் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதும், நாட்டின் ஜனநாயகத்தை ஒழிப்பதுமே ஆகும் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஜனநாயகத்தின்…

1 Min Read
அதானி குழுமத்தின் முதலீட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பு
இந்தியா

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம்

பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
சென்னையில் சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து கிடக்கும் அரசு பேருந்து
தமிழ்நாடு

சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பயணிகள் காயம்

சென்னையில் அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்தனர். செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
இந்தியா

முதல்-மந்திரி பதவி எனக்கு வழங்கப்பட்டது – டி.கே.சிவக்குமார்

கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியதாகவும், ஆனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக அதை ஏற்கவில்லை என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?