MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்

விளையாட்டு

இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்

Admin
Last updated: மே 27, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர், சர்வதேச, உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 2026 சீசனுக்கான கண்டி ராயல்ஸ் அணியில் அவர் ஒரு முக்கிய வீரராக களமிறங்க உள்ளார்.

ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்திற்கு முன்பாகவே, கண்டி ராயல்ஸ் அணி நிர்வாகம் விஜய் சங்கரை வெளிநாட்டு நட்சத்திர வீரராகத் தேர்வு செய்துள்ளது. 35 வயதான விஜய் ஷங்கர், பிசிசிஐ விதிகளின்படி வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார். கண்டி ராயல்ஸ் அணியில் ஏற்கனவே வனிந்து ஹசரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மொயின் அலி போன்ற முன்னணி வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் ஷங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். தமிழக அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 77 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4,253 ரன்களையும் 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

வெளிநாட்டு லீக் தொடர்களில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடர, உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பட்டியலில் விஜய் சங்கரும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் போன்றோரும் இதேபோல் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க வேண்டி ஓய்வு பெற்றிருந்தனர். இலங்கை பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி ராயல்ஸ், ஜாப்னா கிங்ஸ், தம்புள்ளா சிக்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. விஜய் சங்கரின் வரவு கண்டி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:LPLTamil Nadu Cricketஇலங்கை பிரீமியர் லீக்கிரிக்கெட்விஜய் ஷங்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இயக்குனர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்
Next Article தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா
விளையாட்டு

பாகிஸ்தானை விட இந்தியா ஒரு படி மேலே: தீப்தி சர்மா பேச்சு

2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் முன் பேசிய இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, இந்திய அணி எப்போதும் பாகிஸ்தானை விட ஒரு…

2 Min Read
விளையாட்டு

விராட் கோலி விக்கெட்டை எடுத்த பிரின்ஸ் யாதவ்: இந்திய அணியில் வாய்ப்பு?

விராட் கோலி விக்கெட்டை எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் பிரின்ஸ் யாதவ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

1 Min Read
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது
விளையாட்டு

ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: இலங்கை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஸ்மிருதி…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்
விளையாட்டு

ரோஹித் சர்மா அழுத்தமின்றி ஆடலாம்: தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு

ரோஹித் சர்மா அழுத்தமின்றி ஆடலாம்: தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு. இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு, எந்தவித அழுத்தமும் இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தலைமைப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?