MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

அரசியல்

உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

Admin
Last updated: மே 27, 2026 10:10 காலை
Admin
Share
SHARE

தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களாக ஆர்.கவுரி, ஜி. தன மாத்ரி, முகமது பயாஸ் அலி, எம்.சிவவர்த்தனன், எம்.குருபிரசாத், அமிர்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தர், டோமினிக் எஸ்.டேவிட், ஆர்.சக்கரவர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் செயல்படுவார்கள்.

இதேபோல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆர்.பார்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.சிவ திலகர், கே.பொற்கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிமுறைகளின்படி, நிரந்தர அரசு வழக்கறிஞர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை, இவர்கள் அரசு சார்பில் ஆஜராகி வாதிடுவார்கள் என தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Governmentஉரிமையியல் வழக்குகள்சென்னை உயர் நீதிமன்றம்தமிழக அரசுமதுரை உயர் நீதிமன்றம்வழக்கறிஞர்கள் நியமனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு
Next Article கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு குறித்த செய்தி

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அனுமதி கோரிய…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: புதிய நியமனங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி வருண் குமார் ஈரோடு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 Min Read
அரசியல்

அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்

அதிமுகவில் இனி பிரிவினைகள் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் மீண்டும் வெற்றி பெறுவதே ஒரே இலக்கு என்றும் அக்கட்சியின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. இது இரு…

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் வைகோ
இந்தியா

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோதும் நல்ல காரியங்களை பாராட்டியதாக அவர் கூறினார்.

1 Min Read
அரசியல்

டெல்லி தமிழ்நாடு இல்லம்: முதல் பெண் ஆணையராக பதவியேற்றார் ஜெயா ஐஏஎஸ்!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக ஆர்.ஜெயா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?