MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

Admin
Last updated: மே 27, 2026 9:26 காலை
Admin
Share
SHARE

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று மாலை 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குப் பல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் பிரதமர் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

கடந்த மாதம், தான் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் நெதன்யாகு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தார். தனது உடல்நலக் குறைவு குறித்த தகவல்களை ஈரான் தனது போர்ப் பிரசாரத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற காரணத்தினாலேயே, இவ்வளவு நாட்களாக இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

நெதன்யாகுவின் மருத்துவ அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2024-ல், ஹதாசா மருத்துவமனையில் அவருக்கு புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, ஜூலை 2023-ல் பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவைச் சிகிச்சை மற்றும் மார்ச் 2024-ல் குடல் இறக்க அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Israel Politicsஅரசியல்இஸ்ரேல்புற்றுநோய்பெஞ்சமின் நெதன்யாகுமருத்துவமனை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனியின் சாதனையை முறியடித்த ராகுல் தெவாட்டியா: ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் புதிய வரலாறு
Next Article பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநாடு ஜூலை 12ல்!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு, ஜூலை 12 அன்று பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இது அவரது அரசியல்…

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சரவையில் அதிமுக: செங்கோட்டையன் பதில் என்ன?

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலமைச்சரின் முடிவே இறுதியானது என்றும், அதிமுக-வுக்கு இடம் குறித்த கேள்விக்கு அவர் நகைச்சுவையாக பதிலளித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனார் 45வது நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் பல்வேறு சங்க…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா? – ரஜினியின் பளீச் பதில்!

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நட்பு அரசியலைத் தாண்டியது என்றும், விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?