MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?

அரசியல்

தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?

Admin
Last updated: மே 27, 2026 7:34 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவிக்கு 3 அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்புதல் அளித்து பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அடுத்த தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ஜூனியரான வெங்கடராமன் பொறுப்பு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். பின்னர், தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக யுபிஎஸ்சி கூட்டத்தில் ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் மகேஷ் குமார் அகர்வால் (எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக முறைப்படி அறிவிக்கும். இதன் முடிவில்தான் தற்போதுள்ள பொறுப்பு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவரும். ஏற்கெனவே டிஜிபி பட்டியலில் சீமா அகர்வால், வன்னிய பெருமாள், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் பெயர்கள் இருந்தன. இதில் சீமா அகர்வால் அடுத்த மாதத்துடன் பணி ஓய்வுபெற உள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DGPகாவல்துறைடிஜிபிதமிழகம்தமிழ்நாடுயுபிஎஸ்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article என்எல்சி-இந்திய அணுசக்தி கழகம் இடையே அணுமின் திட்ட ஒப்பந்தம்
Next Article கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

அரசியல்

8000 தனியார் மருத்துவமனைகள்: தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கும் தவெக அரசின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மருத்துவத் துறையின் தனியார்மயத்தை…

1 Min Read
சட்டப்பேரவையில் காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழ்நாடு

காவிரி விவாதம்: சட்டப்பேரவையில் உதயநிதி, விஜய் காரசார விவாதம்!

சட்டப்பேரவையில் காவிரிப் பிரச்சனை குறித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் விஜய் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவசாயிகளுக்கான நிவாரணம் மற்றும் வறட்சிப் பகுதி அறிவிப்பு குறித்து…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 இடங்களில் இன்று வெயில் சதம்!

தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: அனைவரையும் தண்டிக்க வேண்டும் – வைகோ

முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் 'ஜெம்' வீரமணி போக்சோ வழக்கு விசாரணை நடைபெறுவதை வரவேற்றுள்ள வைகோ, தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?