MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசியல்

பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Admin
Last updated: மே 26, 2026 9:01 காலை
Admin
Share
SHARE

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில், மே 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம், அதைத் தொடர்ந்து வரும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களுக்குச் சென்றும் ஏராளமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (மே 26-ம் தேதி) 475 பேருந்துகளும், நாளை 845 பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை ஒவ்வொரு நாளும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று 35 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை ஒவ்வொரு நாளும் 60 பேருந்துகளும் இயக்கப்படும்.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து இடங்களிலிருந்தும் அன்று 1,085 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bakrid Holidayசிறப்பு பேருந்துகள்சென்னைபக்ரீத்போக்குவரத்துத் துறைவிடுமுறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்
Next Article சுந்தரம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,834 கோடி உயர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இணைய சேவை வழங்குநர்களுடனான ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச Wi-Fi: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி அறிவிப்பு: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் விரைவில் இலவச Wi-Fi வசதி. முதலமைச்சர் உத்தரவின் பேரில் இணைய சேவை வழங்குநர்களுடன் ஆலோசனை.

2 Min Read
தங்கம் விலை வீழ்ச்சி குறித்த செய்தி
பிசின்ஸ்

தங்கம் விலை வீழ்ச்சி: நகை பிரியர்களுக்கு குவியும் அதிர்ஷ்டம்!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40,320 ஆகவும், 22 காரட்…

1 Min Read
அரசியல்

திமுக தோல்விக்கு அதிகார துஷ்பிரயோகமே காரணம்: போஸ் வெங்கட்

திமுகவின் தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் சிலரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிரான செயல்பாடுகளே காரணம் என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும்…

1 Min Read
சென்னை ஐஐடி மாணவர்கள் நோர்வேயில் நடைபெற்ற நியார்ட் சேலஞ்ச் போட்டியில் வெற்றி பெற்றனர்
விளையாட்டு

நோர்வேயில் சாதனை படைத்த சென்னை ஐஐடி மாணவர்கள்!

நோர்வேயில் நடைபெற்ற சர்வதேச நியார்ட் சேலஞ்ச் போட்டியில் சென்னை ஐஐடி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தன்னிச்சையாக இயங்கும் படகு தொழில்நுட்பத்தில் உலகை வியக்க வைத்துள்ளனர்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?