MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழ்நாடு

மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்

Admin
Last updated: மே 25, 2026 7:42 மணி
Admin
Share
SHARE

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பது வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்துவிடக் கூடாது என டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு முரணாக செயல்படும் கர்நாடக அரசின் பிடிவாதத்தை கடந்த காலங்களில் சரியாக எதிர்கொள்ளாததன் விளைவே, தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்து பேசும் துணிச்சலை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவில்லை என்றால், காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் தவெக அரசு, தனது அதிகாரத்தை தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை கர்நாடக அரசிடம் விட்டுக்கொடுத்தால், அது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகமாக அமையும். எனவே, தவெக அரசு, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Water DisputeMekedatu Damகாவிரிடிடிவி தினகரன்தமிழக அரசுமேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக தாவல்: திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு
Next Article இளையராஜாவின் இசையில் மாரி செல்வராஜின் ‘வாழை 2’?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

கைது செய்யப்பட்ட இளைஞர்
தமிழ்நாடு

காதலிக்க பணம் தேவை: வீட்டில் நகை திருடி அடகு வைத்த இளைஞர் கைது

காதலிக்கு பணம் தேவை என்பதால் வீட்டில் நகை திருடி அடகு வைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

அணுக்கனிம சுரங்க கால அவகாசம் நீட்டிப்பு: தினகரன் கண்டனம்

அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
பாரா ஈட்டி எறிதல் வீரர் அன்மோல் வசிஷ்டா
தமிழ்நாடு

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை

பாரா ஈட்டி எறிதல் வீரர் அன்மோல் வசிஷ்டா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், சர்வதேச பாராலிம்பிக் குழு அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அவரது சாதனைகள் ரத்து…

2 Min Read
தமிழ்நாடு

பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?