MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்

இந்தியா

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்

Admin
Last updated: மே 25, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க மாநிலத்தில், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு பேருந்துகளில், குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களின் போக்குவரத்து வசதியும் மேம்படுத்தப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலவச பயணத்திற்காக பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இந்த கார்டுகளைப் பெற, அவரவர் பகுதிகளில் உள்ள பிடிஓ அல்லது எஸ்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் பெயர் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். கார்டு பெற ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் வரை, தற்காலிகமாக பெண்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி இலவசமாகப் பயணிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இலவச பேருந்துசுவேந்து அதிகாரிதமிழ்நாடு அரசுபெண்கள்மேற்கு வங்காளம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
Next Article சபரிமலை தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: அமைச்சர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் முன்பு நிற்கும் 105 வயது முதியவர்

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 105…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

இளம் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வின் புதிய வியூகம்

தமிழக பா.ஜ.க. 'ஜென்-இசட்' தலைமுறையினரை கவரும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக்…

ஆகஸ்ட் 22, 2026

ராஜஸ்தான்: 2500 பள்ளிகள் சிதிலம், 300 பள்ளிகளுக்கு கட்டிடமே இல்லை!

ராஜஸ்தானில் 2500 அரசு பள்ளிகள் சிதிலமடைந்தும், 300…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
இந்தியா

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் விரைவில் 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

1 Min Read
இந்தியா

நீட் மறுதேர்வு: மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையங்கள் மூடல் – முக்கிய அறிவிப்பு

நீட்-யுஜி மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. தேர்வு மையங்கள் மதியம் 1:30 மணிக்கு மூடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள்…

1 Min Read
இந்தியா

அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களை குறைக்கும் இந்தியா!

தனியார் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாக, அணு உலைகளை விரிவுபடுத்துவதற்காக கணிசமான அளவு நிலத்தை விடுவிக்கும் பொருட்டு, அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களின் அளவைக் குறைக்க…

1 Min Read
இந்தியா

திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?