MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி

இந்தியா

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி

Admin
Last updated: மே 25, 2026 11:31 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதிக்கான மறுதேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். 'ஜனநாயகம் வென்றது, அச்சுறுத்தல் தோல்வியடைந்தது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபால்டா மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், முன்னெப்போதும் இல்லாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேபாங்ஷு பாண்டியாவுக்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என்றும், மேற்கு வங்க அரசு பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை மக்கள் நேரடியாகக் கண்டு வருவதாகவும், அதனால்தான் அவர்கள் மீண்டும் ஒருமுறை பாஜகவுக்கு தங்கள் ஆசியை வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அனைத்து பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் ஆற்றியுள்ள சிறப்பான பணிகளுக்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றும், எதிர்காலத்திலும் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், ஃபால்டா தொகுதியின் 285 வாக்குச் சாவடிகளிலும் மே 21-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதர 293 தொகுதிகளுக்கான முடிவுகள் கடந்த மே 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மே 9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த சூழலில், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஃபால்டா தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் கடந்த மே 19-ம் தேதி அறிவித்தார். ஏற்கனவே அறிவித்தபடி ஃபால்டா தொகுதியில் கடந்த மே 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 86.71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா முன்னிலையில் இருந்தார். இறுதியில் 1,49,666 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாம்பு நாத் குர்மிக்கு 40,645 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லாவுக்கு 10,084 வாக்குகளும் கிடைத்தன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த திரிணமூல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கு 7,783 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஃபால்டா தொகுதியில் 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Falta Re-electionஃபால்டாபாஜக வெற்றிபிரதமர் மோடிமறுதேர்தல்மேற்கு வங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!
Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய நிலவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயப்படுகிறது. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.

1 Min Read
இந்தியா

மாணவர் போராட்டத்தை துவக்கி வைத்த ராகுல் காந்தி!

மாணவர்களின் தேசிய அளவிலான குறைகளை முன்னிறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் குரல் தேசிய அளவில் ஒலிக்க வேண்டும் என்பதே…

1 Min Read
இந்தியா

பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!

நாளை முதல் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் வரவுள்ளது. இது பொதுமக்கள் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
இந்தியா

குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ரோப் கார் பழுது காரணமாக அந்தரத்தில் சிக்கிய 300 சுற்றுலாப் பயணிகள் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?