MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
இந்தியா

நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை

Admin
Last updated: May 25, 2026 10:02 am
Admin
Share
SHARE

நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 2வது பிரேத பரிசோதனையை நடத்தியுள்ளனர். கடந்த மே 12ஆம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் நடிகை ட்விஷா சர்மா தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

பெற்றோரின் புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகையின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த கணவர் சமர்த் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போபாலில் நடத்தப்பட்ட முதல் பிரேத பரிசோதனையில் பல குறைபாடுகள் இருந்ததாக ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக, ட்விஷாவின் இடது கையில் இருந்த காயங்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த தழும்புகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும், தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிய விரிவான தடயவியல் மற்றும் நச்சுயியல் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மே 22ஆம் தேதி 2வது பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனையை நடத்தி, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ட்விஷாவின் உடல் போபாலில் உள்ள பஜ்பஜ்தா மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Actress DeathAutopsyBhopalHigh Court OrderTwisha Sharmaஉயர் நீதிமன்ற உத்தரவுட்விஷா சர்மாநடிகை மரணம்பிரேத பரிசோதனைபோபால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு
Next Article எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு பயணம்: மே 15 முதல் முக்கிய சந்திப்புகள்

பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற மே 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு முக்கிய…

1 Min Read
இந்தியா

‘பாஜகவின் ஊழல் ஆட்சி மாணவர்களின் உழைப்பை நசுக்குகிறது’ – நீட் தேர்வு ரத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம்

பாஜகவின் ஊழல் ஆட்சியால் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் உழைப்பு நசுக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி கடுமையாகக்…

2 Min Read
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயங்கர தீ விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

மத்தியப் பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 68 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?