MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா

அரசியல்

இயல்பாக சிரித்ததை திரிப்பது வருத்தம் – அமைச்சர் கீர்த்தனா

Admin
Last updated: மே 24, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

தொழில்துறை தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தான் இயல்பாக சிரித்ததை தவறாகப் புரிந்துகொண்டு, அரசியல் நோக்கத்துடன் திரித்து பரப்பப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் நான் இயல்பாக சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை என அமைச்சர் வலியுறுத்தினார். இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, 'மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?' என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் கீர்த்தனாதமிழ்நாடு அரசுபெண்கள் பாதுகாப்புபோக்சோ சட்டம்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
Next Article கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஃப்தார்’ இந்தி பட ரிலீஸ் தேதி மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட ஐடி ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள்

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

சர்வதேச பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: செப். 1 முதல் புதிய நடைமுறை

செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

டாஸ்மாக் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் 23, 2026

பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வலது…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முழு மதுவிலக்கு அறிவிக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது பெண்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமையும்…

1 Min Read
அரசியல்

விவசாயிகளுக்கு விஜய் செய்தது நம்பிக்கை துரோகம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய்யின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்துள்ளார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான நம்பிக்கை துரோகம் என்றும், வாக்குறுதிகளை…

1 Min Read
அரசியல்

ரூ.1 கோடி நோட்டீஸ்: திரும்பப் பெற பாஜக தேசிய தலைமையிடம் பிரசாத் கோரிக்கை

பாஜக நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பியதால் தனக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என ஏ.என்.எஸ். பிரசாத் பாஜக…

2 Min Read
அரசியல்

9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உயர்கல்வித் துறை செயலர் சங்கர், தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் உட்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தலைமைச் செயலர் எம்.சாய்குமார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?