MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு

சினிமா

ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு

Admin
Last updated: மே 24, 2026 6:43 மணி
Admin
Share
SHARE

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை மேம்படுத்துவதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, எல்லைப் பாதுகாப்புப் படையின் அழைப்பின் பேரில் காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு நடிகர் அக்ஷய் குமார் சென்றிருந்தார். அங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, குரேஸ் பள்ளத்தாக்கின் நெரோ துலைல் கிராமத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் கல்வித் தேவைகளையும் பள்ளியின் நிலையையும் கண்ட அவர், உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.

அக்ஷய் குமார் வழங்கிய அந்த நிதியுதவியைக் கொண்டு, பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் ஆசிரியர்களுக்கான அலுவலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய பள்ளி கட்டிடத்திற்கு, நடிகர் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினைவாக ‘ஹரி ஓம் பாட்டியா கல்வி வளாகம்’ என்று பெயரிட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமாரின் இந்த மனிதநேயச் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கல்விக்காக அவர் செய்துள்ள இந்த உதவி பலராலும் நல்லெண்ணச் செயலாகப் பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Akshay Kumarஅக்ஷய் குமார்அரசு பள்ளிநிதியுதவிபாலிவுட்ஜம்மு காஷ்மீர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை – எல்.முருகன்
Next Article விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சினிமா

கருப்பு படம் பார்த்து ரஜினி பாராட்டு – நெகிழ்ந்த ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' திரைப்படத்தைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை ஆர்.ஜே. பாலாஜி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

1 Min Read
சினிமா

ஆர்த்தி ரவிக்கு அவதூறு பேச தடை: பாடகி கெனிஷாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறாகப் பேசவும், கருத்துக்களைப் பரப்பவும் பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து…

1 Min Read
சினிமா

ஆன்மிக சக்திக்கு முன் சினிமா புகழ் ஒன்றுமில்லை: ரஜினி

பெங்களூரு ஆசிரமத்தில் ஆன்மிக அனுபவம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சினிமா புகழை விட ஆன்மிக சக்தியே உயர்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1 Min Read
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' திரைப்படத்தை நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்
சினிமா

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'டிசி' திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். படத்தின் திரைக்கதை, சண்டைக் காட்சிகள், நடிப்பு என அனைத்தையும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?