MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு

இந்தியா

புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு

Admin
Last updated: மே 24, 2026 8:05 காலை
Admin
Share
SHARE

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சீரமைத்து, 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' (வி.பி.-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

இதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. சட்டத்தின் 33-வது பிரிவு மற்றும் இதர பிரிவுகளின் கீழ் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இந்த வரைவு விதிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலங்கள், அமைப்புகள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வரைவு விதிமுறைகளில், நிர்வாக செலவுகள், குறைதீர்ப்பு முறைகள், சம்பளம் வழங்குதல், வேலைவாய்ப்பின்மைக்கான படி, மற்றும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் செலவுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Central GovernmentRural Employment Schemeகிராமப்புற வேலைவாய்ப்புமத்திய அரசுவரைவு விதிமுறைகள்வேலைவாய்ப்பு திட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் சங்கர் ஓய்வு: தமிழ்நாடு அணிக்கு திரும்பாதது ஏன்? மனம் திறந்த பேட்டி
Next Article சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

இந்தியா

வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு இல்லை – பிரதமர் மோடி திட்டவட்டம்

வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி அல்லது கட்டணம் விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான தகவல்கள் முற்றிலும்…

1 Min Read
இந்தியா

வரதட்சணை மரணங்கள்: 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார். 2024ல் மட்டும் 5,737 மரணங்கள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

2 Min Read
இந்தியா

பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்: பிரான்ஸ்-ஸ்லோவாக்கியா பயணம் நிறைவு

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணங்களை முடித்து ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி தரப்பு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?