MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அரசியல்

தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Admin
Last updated: மே 23, 2026 3:15 மணி
Admin
Share
SHARE

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ராயபுரம் பகுதியில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தை தட்டிக்கேட்ட பெண் சமூக ஆர்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, பெண் சமூக ஆர்வலர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சில உறவினர்களுடன் அங்கு சென்று, நீதி கோரி பதாகைகளை ஏந்தி திருமணத்தை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் பாரதி தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர், வடபழனியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருடன் வேலைபார்த்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தன்னை அந்த இளைஞர் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னதால் அவரும் மதமாற்றம் செய்துள்ளார். தற்போது வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்ததும், அதைத் தடுக்க வந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் போது, இளம் பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் மற்றும் சிலரை ஆய்வாளர் சிதம்பரம் பாரதி ஒருமையில் திட்டியதோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடமும் வரம்பு மீறி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றதில், ஆய்வாளர் சிதம்பரம் பாரதியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai NewsPolice Transferகாவல் ஆய்வாளர்சென்னை செய்திகள்தவெக எம்எல்ஏராயபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
Next Article கோவை சிறுமி கொடூரம்: முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை உறுதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

அரசியல்

உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 17 புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு…

1 Min Read
அரசியல்

தவெக ஆட்சி திராவிட மாடல் 2.0 தான் – அர்ஜுன் சம்பத் விமர்சனம்

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தவெக ஆட்சியானது திராவிட மாடல் 2.0 ஆட்சியாகவே தொடர்கிறது என விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய்…

1 Min Read
அரசியல்

மேகதாது அணை: முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்? – வேல்முருகன் ஆலோசனை

மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் ஆலோசனை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி கர்நாடக…

1 Min Read
அரசியல்

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு பாஜக, அமமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?