MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொடூரமாக கொன்ற தந்தை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொடூரமாக கொன்ற தந்தை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொடூரமாக கொன்ற தந்தை!

தமிழ்நாடு

கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொடூரமாக கொன்ற தந்தை!

Fernandez
Last updated: அக்டோபர் 20, 2026 12:32 மணி
Fernandez
Share
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடந்த கொலை சம்பவம் குறித்த செய்தி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடந்த கொலை சம்பவம் குறித்த செய்தி
SHARE

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்ற மகனையே துடிதுடிக்க அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாணியம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் குணால். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய குணால், கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் பலமுறை கண்டித்தும், குணால் தனது தவறான பழக்கவழக்கங்களில் இருந்து திருந்தவில்லை.

தொடர்ந்து மகன் திருந்தி வாழாததால், பொறுமையிழந்த தந்தை வெங்கடேசன், கடும் ஆத்திரத்திற்கு ஆளாகியுள்ளார். சம்பவத்தன்று இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் குணாலை, கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் குணாலின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக, படுகாயமடைந்த குணாலை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குணாலின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகனைக் கொடூரமாக கொலை செய்த தந்தை வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கஞ்சாகடலூர்கொலைதந்தைபண்ருட்டிமகன்மதுப்பழக்கம்ஜிப்மர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் பெண் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி: மருத்துவர் கூறும் முக்கிய ஆலோசனைகள்
Next Article கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ்

தொகுதி மறுவரையறை காலத்தின் தேவை: பாஜக செய்தித் தொடர்பாளர்

தொகுதி மறுவரையறை காலத்தின் தேவை என பாஜக செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ்…

அக்டோபர் 20, 2026

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

சொந்தக் கட்சிக்குள் ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முடியாத…

அக்டோபர் 19, 2026

போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3 கோடி பறித்த கும்பல் கைது

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3…

அக்டோபர் 19, 2026

மத்திய பிரதேசத்தில் லாரி மோதி 14 பக்தர்கள் பலி: 40 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே ஷீதள மாதா…

அக்டோபர் 19, 2026

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயம், கிராமங்களுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்…

அக்டோபர் 19, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அறிவிப்பு: பால் விலை உயர்வு, மருத்துவமனை, காப்பீடு அதிகரிப்பு

தமிழக முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு, சென்னை பெரம்பூரில் பல்நோக்கு மருத்துவமனை, மருத்துவக்…

2 Min Read
விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் ஆட்சி சர்வாதிகாரம்: மார்க்கண்டேயன் பேட்டி

விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர், விஜய் ஆட்சியை 'சர்வாதிகாரம்' என…

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்
தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த 18 பச்சிளம் குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. தமிழக பாஜக தலைவர்…

2 Min Read
தமிழ்நாடு

பெட்டிக்கடையில் 9 கிலோ போதைப்பொருள்: உரிமையாளர் கைது!

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் இன்று அதிரடி சோதனை நடைபெற்றது.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?