MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்!

அரசியல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்!

Admin
Last updated: மே 18, 2026 12:01 மணி
Admin
Share
SHARE

சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழக அரசின் சார்பில் வாதாட, மூத்த வழக்கறிஞர்களான பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் டி.கவுதமன் ஆகியோர் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அரசு தரப்பு பல்வேறு வழக்கறிஞர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக, இந்தப் புதிய நியமனங்கள் அவசியமாகியுள்ளன.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் நாராயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஏற்கனவே பணியாற்றி வருகிறார். அவரது பரிந்துரையின் பேரிலேயே, பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் டி.கவுதமன் ஆகியோர் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் அரசு தரப்பு வழக்குகளில் ஆஜராகி வாதாடுவார்கள்.

மேலும், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனங்கள் குறித்து, தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Additional Advocate GeneralMDTV 24x7Tamil Nadu Govtசென்னை உயர் நீதிமன்றம்நியமனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதியில் 18 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் தரிசனம் தீவிரம்
Next Article இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

தமிழக அரசின் நிதிநிலை குறித்த அறிக்கை
தமிழ்நாடு

தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது!

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாத வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டியது. அதே சமயம், செலவு ரூ.1.38 லட்சம் கோடியாக உள்ளது. இதனால்…

2 Min Read
அரசியல்

எடப்பாடி பழனிசாமி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக அரசு விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…

1 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 26 முதல் 30 வரை, பல்வேறு வழித்தடங்களில் மொத்தம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?