MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 717 டாஸ்மாக் கடைகள்: வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 717 டாஸ்மாக் கடைகள்: வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

லைஃப் ஸ்டைல்

717 டாஸ்மாக் கடைகள்: வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூன் 11, 2026 9:22 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழக முதல்வரே, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?' என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெக அரசால் 'மூடப்பட்டதாக' அறிவிக்கப்பட்ட பல டாஸ்மாக் கடைகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது என கூறி பட்டியலை வெளியிடாமல் சப்பைக் கட்டு கட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

'ஊனால் ஆய்வு', 'முறுக்கு பாக்கெட்டின் உற்பத்தி தேதிக்கு ஆதாரம் கேட்பது' என 'விஞ்ஞான' ரீதியாக ஆட்சி செய்யும் தவெக ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் மட்டும் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குகிறார்கள்? 'மடியில் கனமில்லையெனில் பயமேன்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'தூய சக்தி' என முழங்கிவிட்டு, உண்மையை வெளியிடத் தயங்குவது சரியல்ல என்றும், எனவே, காலந்தாழ்த்துவதை விடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதல்வர் விஜய் அவர்களை மீண்டும் வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsடாஸ்மாக் கடைகள்தமிழக அரசுநயினார் நாகேந்திரன்விஜய்வெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: திரையுலகினர் அஞ்சலி
Next Article நீட் ரத்து, கோவை எய்ம்ஸ்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மாதவிடாயை தள்ளிப்போட இயற்கை வழிகள்: வெந்தயம், வெள்ளரி, பொட்டுக்கடலை

பண்டிகை நாட்களில் மாதவிடாய் வருவதைத் தவிர்க்க பெண்கள் வெந்தயம், வெள்ளரி, பொட்டுக்கடலை, எலுமிச்சை சாறு போன்ற இயற்கை வழிகளைப் பின்பற்றலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்சி சூர்யாவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – சைபர் கிரைம் விசாரணை

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக பெண் நிர்வாகிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஷூட்டிங் ஆட்சி வேண்டாம்: ஆட்சியரிடம் கெஞ்சிய நடத்துனர்

மீஞ்சூரில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியரிடம், நடத்துனர் ஒருவர் 'ஷூட்டிங் ஆட்சி வேண்டாம், உங்கள் காலில் விழுகிறேன்' என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இனி கிளட்ச் பிடிக்கவே வேண்டாம் – ஹோண்டாவின் வினோதமான புதிய பைக் அறிமுகம் – விலை எவ்வளவு?

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, சாகச ஆர்வலர்களுக்காக புதிய NX500 மாடலை ஈ-கிளட்ச் வேரியண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.44 லட்சத்தில்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?