MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்

தமிழ்நாடு

வெற்றி சான்றிதழை மறந்ததால் எம்எல்ஏவாக பதவியேற்காத 2 அமைச்சர்கள்

Admin
Last updated: மே 11, 2026 12:48 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச்சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா
Next Article மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தேசிய உணர்வை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தல்

பிரதமர் மோடி வேண்டுகோள்: தேசிய உணர்வை வலுப்படுத்துவோம்

பிரிவினை துயரம் நினைவு நாளை முன்னிட்டு, நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை எனும் தேசிய…

ஆகஸ்ட் 14, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த…

ஆகஸ்ட் 14, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
தமிழ்நாடு

புதுச்சேரியில் காவலர்கள் மயக்கம்: அமித்ஷா நிகழ்ச்சியில் பரபரப்பு

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில், வெயிலின் தாக்கத்தால் காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 காவலர்கள் பாதிக்கப்பட்டனர்.

2 Min Read
தமிழ்நாடு

ரூ.10.5 லட்சம் கோடி கடன்: அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் 'ரூ.10.5 லட்சம் கோடி கடன்' பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு…

1 Min Read
திமுக ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜூலி மற்றும் குழுவினர் போராட்டம்
தமிழ்நாடு

திமுக ஜென் z செயற்பாட்டாளர் கைது ரத்து: ஜூலி, குழுவினர் போராட்டம்

சென்னை எழும்பூர் நீதிமன்றம், திமுகவின் ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜூலி மற்றும் திமுக ஜென் z…

1 Min Read
பால் பாக்கெட் மற்றும் தயிர் கப் வைத்திருக்கும் பெண்
தமிழ்நாடு

தனியார் பால், தயிர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தி உள்ளன. இது நடப்பாண்டில் இரண்டாவது முறையாகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?