MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது

தமிழ்நாடு

தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.

இந்தநிலையில் தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை கூடியது. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்கிறார். தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளனர்.

நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
Next Article 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

'டாக்சிக்' திரைப்படத்தின் படக்குழுவினர்
தமிழ்நாடு

‘டாக்சிக்’ படக்குழுவின் முக்கிய வேண்டுகோள்: ஸ்பாய்லர்களை தவிர்க்க கோரிக்கை

'டாக்சிக்' திரைப்படம் இன்று உலகளவில் வெளியாகி உள்ள நிலையில், படக்குழுவினர் ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்பாய்லர்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

2 Min Read
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: புதிய திட்டம் அறிவிப்பு

இந்திய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கட்டுமானத் தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ESI மருத்துவக் காப்பீட்டு வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

தேர்தலுக்கு 100% தயார்: முக ஸ்டாலின்

ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் 100% தயாராக இருக்க வேண்டும்…

1 Min Read
சட்டப்பேரவையில் உரையாற்றும் அரசியல் தலைவர்
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்த ‘ஓட்டநிதி’ – தவெக ஐடி விங் கடும் தாக்கு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச ஆரம்பித்ததும் பதறி சட்டப்பேரவையை விட்டே ஓட்டமெடுத்த 'ஓட்டநிதி' என திமுக ஐடி பிரிவு விமர்சித்துள்ளது. மேலும், 'வீட்டிற்குச் சென்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?