MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

Admin
Last updated: மே 11, 2026 7:53 மணி
Admin
Share
SHARE

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு வினாக்கள் கசிந்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன.

90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே அதில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இந்த மாதிரி தாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயிலும், ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.

மேலும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக அளவிலான மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Next Article “முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்தியா

வெளிநாடு செல்வோர் நலத்திட்ட உதவிகள் பெற முடியாது – மேற்கு வங்க, பீகார் அதிரடி

மேற்கு வங்காளத்திலும், பீகாரிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என இரு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன.

1 Min Read
16 வயது சிறுவன் குளத்தில் தங்கியிருக்கும் காட்சி
இந்தியா

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல் இருப்பதாக கூறி, ஒரு மாதமாக குளத்திலேயே தங்கி வருகிறான். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை விதிப்பு
இந்தியா

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக் பனீர்’ உற்பத்தி, விற்பனைக்கு அம்மாநில அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
இந்தியா

புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு

மத்திய அரசு 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற புதிய திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. இதற்கான வரைவு விதிமுறைகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?