MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறுத்தை கட்சி பிரபலங்கள் அறிவாலயம் செல்வது ஏன்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறுத்தை கட்சி பிரபலங்கள் அறிவாலயம் செல்வது ஏன்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சிறுத்தை கட்சி பிரபலங்கள் அறிவாலயம் செல்வது ஏன்?

அரசியல்

சிறுத்தை கட்சி பிரபலங்கள் அறிவாலயம் செல்வது ஏன்?

Admin
Last updated: மே 24, 2026 10:35 காலை
Admin
Share
SHARE

சிறுத்தை கட்சியின் தலைவர் ஒருவருக்கு எதிராக அவரது கட்சியிலேயே முக்கிய தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது போன்ற காரணங்களால் அதிருப்தியில் உள்ள இவர்கள், மாற்றுக் கட்சிகளான விசில் கட்சி மற்றும் சூரியக் கட்சியில் இணைய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த சிறுத்தை கட்சியின் தலைவர், தனது பழைய கூட்டாளியான விசில் கட்சியின் முக்கிய நிர்வாகியை ஒரு வாரத்திற்கு முன்பே சந்தித்து, 'எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரையும் உங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதேபோல், சூரியக் கட்சி தரப்பிலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பேசி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த எச்சரிக்கைகளை மீறி, சிறுத்தை கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரபலங்கள் நாளைய தினம் அறிவாலயத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், குறிப்பாக சிறுத்தை கட்சியின் தொலைக்காட்சி பிரிவின் பொறுப்பில் இருக்கும், பெயரோடு ஊரையும் சேர்த்து அடையாளப்படுத்தப்படும் தலைவர் ஒருவர் இந்த நடவடிக்கையில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சூரியக் கட்சி தரப்பில் கருத்து கேட்பு கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும், இது குறித்த அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஅரசியல்சிறுத்தை கட்சிவிசில் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Next Article மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி: மேலாண் இயக்குநர் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே – நட்டா

டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும்,…

ஜூலை 29, 2026

ஜந்தர் மந்தர் போராட்டம்: நாட்டுக்கு அவப்பெயர் – பாபா ராம்தேவ் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு…

ஜூலை 29, 2026

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

ஜூலை 29, 2026

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது…

ஜூலை 29, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்?

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தில் முந்தைய தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் அம்பலம். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்? லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப்பதிவு செய்ய…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

சட்டமன்றத்தில் தனி மனித துதி பாடப்படுவதாகவும், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவைக் கூட்டத்தை மக்கள் பார்க்க விடாமல் தடுப்பது சரியல்ல என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மேலும்,…

1 Min Read
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி – திருமாவளவன்

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி சொல்வேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக, தமாகா இணைந்து பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்றும்…

2 Min Read
அரசியல்

தமிழகத்தில் தொடரும் கொடூரங்கள்: ஆளும் அரசின் மெத்தனத்தை கண்டித்த நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், ஆளும் அரசின் மெத்தனப் போக்கையும், தவெக நிர்வாகிகளின் அராஜகத்தையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார். சிறுமிகளுக்கு எதிரான…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?