MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
லைஃப் ஸ்டைல்

விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

Admin
Last updated: May 10, 2026 1:25 pm
Admin
Share
SHARE

கலக்கலான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வெற்றிகள் குவியும். எதற்கும் அஞ்சாமல் தைரியமாக அனைத்து முயற்சியிலும் இறங்குவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

புதிய தொழில் ஆரம்பிக்க மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். சிலர் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதரர் மற்றும் மனைவியுடன் இணைந்து கூட்டுத் தொழில் தொடங்கலாம். திருமணம் கைகூடும்.

எதிர்பார்த்த வீடு, வாகன, தொழில் கடன் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு கடன், எதிரி தொல்லைகள் கூடும். கோடை விடுமுறை மற்றும் ஓய்வு நேரத்தை திட்டமிட்டு சுற்றுலா சென்று வருவதால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பட்சிகளுக்கு சிறுதானியம் வழங்கவும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
Next Article இரு தொகுதி சென்டிமென்ட்…. முதல்வரான விஜய், புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: அதிரடி வீரருக்கு வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் 16 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அசத்திய இவர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு விசிக எதிர்ப்பு: திருமாவளவன் கருத்து

இண்டியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநில கட்சிகளை காங்கிரஸ் பலவீனப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னையில் வெயில் சதம்: 103.46°F பதிவானது

சென்னையில் இன்று நுங்கம்பாக்கத்தில் 103.46 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சதமடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தற்காலிக நாற்காலியில் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தற்காலிக நாற்காலியில் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் எச்சரித்துள்ளார். கடன் சுமை, கவர்ச்சி அறிவிப்புகள், மகளிர் உரிமைத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?