MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

தமிழ்நாடு

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

Admin
Last updated: மே 25, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனம் எங்கே போனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மரக்காணத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, 'தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என கடிதம் எழுதிய திரு. ஜோசப் விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக நடக்கும் அன்றாட குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? என்றும் தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும், தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் காட்டும் கவனத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsடிடிவி தினகரன்பாலியல் வன்கொடுமைபெண்கள் பாதுகாப்புவிழுப்புரம்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026 கோப்பை யாருக்கு? அக்சர் படேல் கணிப்பு!
Next Article மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை: அமைச்சரிடம் மனு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்: தலைமைச் செயலகத்தில் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர்…

1 Min Read
தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்கை மோதியதில் தற்காலிக ஆசிரியர் வளர்மதி மற்றும் அவரது 9 வயது மகள் அஸ்விகா உயிரிழந்தனர். கணவர் ரமேஷ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?