MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் கையெழுத்திட்ட ‘ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு’ மாரத்தான்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் கையெழுத்திட்ட ‘ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு’ மாரத்தான்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் கையெழுத்திட்ட ‘ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு’ மாரத்தான்!

தமிழ்நாடு

விஜய் கையெழுத்திட்ட ‘ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு’ மாரத்தான்!

Admin
Last updated: ஜூன் 26, 2026 11:41 காலை
Admin
Share
SHARE

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் விஜய் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பிரத்யேக விழிப்புணர்வு பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

'நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கை மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்' என்று முதல்வர் விஜய் வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பின்னர், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மாரத்தானில் முதல்வர் விஜயும் பங்கேற்று ஓடினார். இந்த மாரத்தான், இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜயுடன் அமைச்சர்கள் ஆதவ், வெங்கட்ரமணன், ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 'ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு' என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் நோக்கத்தை வலியுறுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்போதைப்பொருள் எதிர்ப்புமாரத்தான்விஜய்ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!
Next Article போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாங்ரோல் கப்பல் இணைக்கப்படும் காட்சி

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட 'ஐஎன்எஸ்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

டெல்லி போராட்டங்களுக்கு மத்தியில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பிறகு, 'மக்கி…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுக்கூட்டத்தில் பேசுதல்
தமிழ்நாடு

அடுத்த அமைச்சர் எனக்கூறியே எங்களை ஒழித்துவிட்டீர்கள்: செல்லூர் ராஜூ ஆவேசம்

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தார். "அடுத்த அமைச்சர் எனக்கூறியே எங்களை ஒழித்துவிட்டீர்கள்" என அவர்…

1 Min Read
16 வயதில் CA முடித்து கின்னஸ் சாதனை படைத்த தமிழன் லட்சுமணன் மெய்யப்பன்
தமிழ்நாடு

16 வயதில் CA முடித்து கின்னஸ் சாதனை படைத்த தமிழன்!

துபாயில் வசிக்கும் 16 வயது தமிழ்ச் சிறுவன் லட்சுமணன் மெய்யப்பன், CA படிப்பை முடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ACCA, CFA படிப்புகளையும் முடித்து ஆராய்ச்சி நிபுணராக…

2 Min Read
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்
தமிழ்நாடு

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2 Min Read
பங்குச்சந்தை மோசடி தொடர்பாக புகார் அளிக்கும் இளைஞர்
தமிழ்நாடு

பங்குச்சந்தை முதலீட்டில் இரட்டிப்பு லாபம்: இளைஞரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி

பங்குச்சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?