MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக, அதிமுக, பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: முதல்வர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக, அதிமுக, பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: முதல்வர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக, அதிமுக, பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: முதல்வர் விஜய்

தமிழ்நாடு

திமுக, அதிமுக, பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: முதல்வர் விஜய்

Fernandez
Last updated: செப்டம்பர் 25, 2026 4:23 மணி
Fernandez
Share
முதல்வர் விஜய் தேர்தல் பரப்புரையில் பேசுகிறார்
மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய்
SHARE

தமிழகத்தில் உள்ள பாஜகதான் திமுக என்றும், திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகவும் முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், "திமுக, அதிமுக, பாஜக மற்றும் பலர் என எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்" என்று குறிப்பிட்டார்.

"திமுகவுடன் இணைந்து ஆட்சியமைப்பதை அதிமுகவினர் ஏற்பார்களா? நான் கடன் வாங்குகிறேன். மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன். கொள்ளையடிப்பதற்காக அல்ல. நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆபாசமாக பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவை தவறாக பேசியவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க நினைத்தபோது பலரின் முகமூடி கிழிந்துவிட்டது," என்று முதல்வர் விஜய் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக. திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளது. உங்கள் கணக்கு எல்லாம் ஒன்றுக்கும் ஆகாத மனக்கணக்கு, எனக்கும் மக்களுக்கும் உள்ளது அன்புக்கணக்கு. நல்ல சாவு கூட வரக்கூடாது என மக்களை திமுகவினர் திட்டுகின்றனர். திமுகவுக்கு ஓட்டுப்போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராதா? ஆட்சியின் உரிமையாளர்கள் மக்கள்தான்," என கடுமையாக சாடினார்.

சட்டசபையில் திமுக ஊழல் குறித்து பேசினால், 'அப்போது விஜய் பிறக்கவே இல்லை' என சொல்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் என்ன? ஊழல் என்று சொன்னால் ஆதாரம் கேட்கிறார்கள். ஆதாரம் கொடுத்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என சொல்கிறார்கள். ஆட்சி கலையும் எனக் கூறும் உங்கள் கனவுதான் கலையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இதற்கு முன்னர் மக்களின் பணத்தைத் தொட்டதே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிமேல் தொட மாட்டோம் என்று சொல்ல முடியுமா? இதுவரை ஊழல் செய்ததில்லை என்று சொல்ல முடியுமா? அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உங்களுடைய சொத்துக் கணக்கு என்ன? வந்த பிறகு உங்களுடைய சொத்துக் கணக்கு என்னவென்று காட்ட முடியுமா?" என முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

"நீ என்னப்பா எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் சாரையே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறாய்?' என்று சொல்கிறார்கள். அவர் தோத்தாலும், ஜெயித்தாலும் என் ஸ்வீட் அங்கிள். தவெக பலமடைய விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த விஜய்யை தொடாதீர்கள், அப்புறம் ஏன் தொட்டோம் என்று காலத்துக்கும் புலம்புவீர்கள்" என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகதமிழ்நாடு அரசியல்திமுகபாஜகமதுராந்தகம்முதல்வர் விஜய்ரகசிய கூட்டணிவிஜய் விமர்சனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமைச்சர் ராஜ்குமார் தேர்தல் பிரச்சார மேடையில் பேசுகிறார் முதல்வர் விஜயை புகழ்ந்து பேசிய அமைச்சர் ராஜ்குமார்!
Next Article அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரசாரத்தில் பேசுகிறார் 100 நாட்களில் ஊழல் இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலை
தமிழ்நாடு

சென்னையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ ரயில் பணிகளால் புதிய அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, திருமங்கலம் இணைப்புச் சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.கே. நகர் மழைநீர் வடிகால் பணிகளாலும் சில சாலைகளில்…

2 Min Read
வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் Awiqli இன்சுலின் மருந்து அறிமுகம்
தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி: வாராந்திர இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்!

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய உலகின் முதல் இன்சுலின் மருந்து 'Awiqli' இந்தியாவில் அறிமுகம். தினமும் ஊசி போடும் அவதிக்கு முற்றுப்புள்ளி.

4 Min Read
தூத்துக்குடி கயத்தார் ஜவுளிக்கடையில் திருட்டு சம்பவம்
தமிழ்நாடு

தூத்துக்குடி ஜவுளிக்கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: இருவர் தேடல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள ஜவுளிக்கடையில் ரூ.2 லட்சம் திருட்டு போனது. இதில் பெண் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

தமிழக அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?