MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

இந்தியா

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

Admin
Last updated: மே 14, 2026 10:42 காலை
Admin
Share
SHARE

வடமாநிலமான உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை, இடி மின்னல் தாக்கியதில் மாநிலம் முழுவதும் இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த கனமழை மற்றும் புயல் காரணமாக, பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகள், காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Heavy RainUttar Pradesh Newsஉத்தரபிரதேசம்கனமழையோகி ஆதித்யநாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பல்லாவரத்தில் பா.ம.க. ஆலோசனை: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!
Next Article சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி 6 நாள் வெளிநாட்டுப் பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்!

பிரதமர் மோடி 6 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

1 Min Read
இந்தியா

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ விபத்து! 68 பயணிகள் பத்திரமாக மீட்பு. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

1 Min Read
இந்தியா

கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் இருந்து மாண்டியா மாவட்டம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி பகுதியில் ஜிகானி பாலியா என்ற இடத்தில் சென்றபோது, துமகூரு நோக்கி…

1 Min Read
இந்தியா

ஒடிசாவின் கலாசாரத்தில் யோகா ஒரு அங்கம் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, யோகா ஒடிசாவின் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று கூறினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?